தமிழ்

ஆண் : நம்ம ஊரு சிங்காரி

சிங்கபூரு வந்தாளாம்

நம்ம ஊரு சிங்காரி

சிங்கபூரு வந்தாளாம்

பொட்டு வச்சு

பூ முடிச்சு நின்னாளாம்

ஆண் : ஹாஹா நம்ம ஊரு சிங்காரி

சிங்கபூரு வந்தாளாம்

பொட்டு வச்சு

பூ முடிச்சு நின்னாளாம்

பொட்டு வச்சு

பூ முடிச்சு நின்னாளாம்

ஹா ஹா ஹா ஹாங்

ஆண் : மன்மதன் வந்தானா

நம்ம சங்கதி சொன்னானா

மன்மதன் வந்தானா

நம்ம சங்கதி சொன்னானா

ஆண் : நம்ம ஊரு சிங்காரி

சிங்கபூரு வந்தாளாம்

பொட்டு வச்சு

பூ முடிச்சு நின்னாளாம்

பொட்டு வச்சு

பூ முடிச்சு நின்னாளாம்

ஹே ஹே ஹே

ஆண் : பாலாடை போலாடும் பாப்பா

எப்போதும் நான் சொன்னா கேப்பா

ராஜாவைப் பார்க்காமல் ரோஜா

ஏமாந்து போனாளே லேசா

நான் நாளு வச்சு தேதி வச்சு

ஊரு விட்டு ஊரு வந்து

நீயின்றி போவேனோ சம்போ

நான் மூணு மெத்தை வீடு கட்டி

மாடி மேல ஒன்ன வெச்சு

பார்க்காமல் போவேனோ சம்போ

ஆண் : மன்மதன் வந்தானா

நம்ம சங்கதி சொன்னானா

மன்மதன் வந்தானா

நம்ம சங்கதி சொன்னானா

ஆண் : நம்ம ஊரு சிங்காரி

சிங்கபூரு வந்தாளாம்

பொட்டு வச்சு

பூ முடிச்சு நின்னாளாம்

பொட்டு வச்சு

பூ முடிச்சு நின்னாளாம்

பபபபபப பபபப

ஆண் : அன்பான உன் பேச்சு ராகம்

நடை போட்டு நீ வந்தா தாளம்

சுகமான உன் மேனி பாடல்

இதிலென்ன இனிமேலும் ஊடல்

அந்த தேவதைக்கு நீயும் சொந்தம்

தேவனுக்கு நானும் சொந்தம்

பூலோகம் தாங்காது வாம்மா

நம்ம காதலுக்கு ஈடு சொல்ல

காவியத்தில் யாருமில்லை

நானொன்று நீயொன்றுதாம்மா

ஆண் : மன்மதன் வந்தானா ஹான்

நம்ம சங்கதி சொன்னானா

மன்மதன் வந்தானா

நம்ம சங்கதி சொன்னானா

ஆண் : நம்ம ஊரு சிங்காரி

சிங்கபூரு வந்தாளாம்

பொட்டு வச்சு

பூ முடிச்சு நின்னாளாம்

பொட்டு வச்சு

பூ முடிச்சு நின்னாளாம்

ராப்ப பபப் பப்ப

ரபப் பாப்பபா

Song information

படம்: நினைத்தாலே இனிக்கும் (1979)

பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம்

இசை: எம்.எஸ். விஸ்வநாதன்

இயற்றியவர்: கண்ணதாசன்

Album: நினைத்தாலே இனிக்கும்

Explore this song