தமிழ்
ஆண் : நீ பொட்டு வெச்ச தங்கக் குடம் ஊருக்கு நீ மகுடம் நாங்க தொட்டுத் தொட்டு இழுத்து வரும் ஜோரான தங்க ரதம் அட நீ தங்கக் கட்டி சிங்கக் குட்டி குழு : தனத்தா தனத்தா தனத்தா தனத்தா ஆண் : இனி ஓம் பேரச் சொல்லும் பட்டி தொட்டி குழு : தனத்தா தனத்தா தனத்தா தனத்தா ஆண் : நீ பொட்டு வெச்ச தங்கக் குடம் ஊருக்கு நீ மகுடம் நாங்க தொட்டுத் தொட்டு இழுத்து வரும் ஜோரான தங்க ரதம் ஆண் : ஆ... பெத்தவங்க செஞ்ச புண்ணியம்தான் பிள்ளைகள வந்து சேருமையா உத்தமரு ரொம்ப ஒசந்தவரு என்ன பெத்தவரு இந்த பெரியவரு அவரப் போல இங்காரும் இல்ல அலசிப் பாரு நீ ஒலகத்துல ஆண் : அண்ணனுன்னா அண்ணனய்யா குழு : ஹோய் ஹோய் ஆண் : அன்பு உள்ள மன்னனையா குழு : ஹோய் ஹோய் பெண் : அண்ணனுன்னா அண்ணனய்யா குழு : ஹோய் ஹோய் பெண் : அன்பு உள்ள மன்னனையா குழு : ஹோய் ஹோய் ஆண் : ஊரெல்லாம் கொண்டாடும் உன் பேரையா குழு : அட நீ தங்கக் கட்டி சிங்கக் குட்டி ஆண் : தனத்தா தனத்தா தனத்தா தனத்தா ஆண் : நீ பொட்டு வெச்ச தங்கக் குடம் ஊருக்கு நீ மகுடம் ஆண் : நாங்க தொட்டுத் தொட்டு
இழுத்து வரும் ஜோரான தங்க ரதம் ஹேய் பெண் : வெற்றி எல்லாம் உங்க கூட வரும் நீங்க போற எடம் நல்ல பெரும பெறும் ஆண் : சத்தியத்த தெனம் காத்து வரும் அந்த சாமி தரும் பல நூறு வரம் ஆண் : மனசு எல்லாமே கோயிலையா அதுல நீ தானே சாமியையா ஆண் : நல்லவன்தான் இவன் வல்லவன்தான் குழு : ஹோய் ஹோய் ஆண் : நல்லதெல்லாம் இங்கே சொல்ல வந்தான் குழு : ஹோய் ஹோய் பெண் : நல்லவன்தான் இவன் வல்லவன்தான் குழு : ஹோய் ஹோய் பெண் : நல்லதெல்லாம் இங்கே சொல்ல வந்தான் குழு : ஹோய் ஹோய் ஆண் : நாடெல்லாம் நாடெல்லாம் வெல்ல வந்தான் குழு : அட நீ தங்கக் கட்டி சிங்கக் குட்டி ஆண் : தனத்தா தனத்தா தனத்தா தனத்தா ஆண் : நீ பொட்டு வெச்ச தங்கக் குடம் ஊருக்கு நீ மகுடம் நாங்க தொட்டுத் தொட்டு இழுத்து வரும் ஜோரான தங்க ரதம் அட நீ தங்கக் கட்டி சிங்கக் குட்டி குழு : தனத்தா தனத்தா தனத்தா தனத்தா ஆண் : இனி ஓம் பேரச் சொல்லும் பட்டி தொட்டி குழு : தனத்தா தனத்தா தனத்தா தனத்தா தந்தானனா தந்தானனா தந்தான தானனனா தந்தானனா தந்தானனா தந்தான தானனனா
Song information
படம்: பொன்மனச் செல்வன் (1989)
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: கங்கை அமரன்
பாடியவர்கள்: மனோ, மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா
Album: பொன்மனச் செல்வன்
Explore this song
- Singer: மனோ
- Singer: மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா
- Film / album: பொன்மனச் செல்வன்
- Composer: இளையராஜா
- Lyricist: கங்கை அமரன்
- Actor: விஜயகாந்த்
- Actor: ஷோபனா
- Actor: ஜெமினி கணேசன்
- Actor: சரோஜா தேவி
- Actor: ஜெய்சங்கர்
- Actor: ராதாரவி
- Actor: வி.கே. ராமசாமி
- Actor: கவுண்டமணி
- Actor: எஸ்.எஸ். சந்திரன்
- Actor: கோடை மழை வித்யா