தமிழ்
பெண்: ம்ஹூம் ம் ம்ஹூம் ம்ஹூம் ம் ம்ஹூம் நாநா நந நாநா நந நா பெண்: நினைவோ ஒரு பறவை ஆண்: பா பபப்பப்பா பா பபப்பப்பா பெண்: விரிக்கும் அதன் சிறகை ஆண்: பா பபப்பப்பா பா பபப்பப்பா பெண்: பறக்கும் அது கலக்கும் தன் உறவை ஆண்: நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை பறக்கும் அது கலக்கும் தன் உறவை நினைவோ ஒரு பறவை ஆண்: ரோஜாக்களில் பன்னீர்த்துளி வடிகின்ற தேன் அது என்ன தேன் பெண்: அதுவல்லவோ பருகாத தேன் அதை இன்னும் நீ பருகாததேன் ஆண்: அதற்காகத்தான் அலைபாய்கிறேன் பெண்: வந்தேன் தரவந்தேன் ஆண்: நினைவோ ஒரு பறவை பெண்: பா பபப்பப்பா பா ஆண்: விரிக்கும் அதன் சிறகை பபப்பப்பா பா பபப்பப்பா ஆண்: பறக்கும் அது கலக்கும் பெண்: பா பா பா ஆண்: தன் உறவை பெண்: நினைவோ ஒரு பறவை பெண்: பனிக்காலத்தில் நான் வாடினால் உன் பார்வை தான் என் போர்வையோ ஆண்: அணைக்காமல் நான் குளிர் காய்கிறேன் அதற்காகத்தான் மடி சாய்கிறேன் பெண்: மடி என்ன உன் மணி ஊஞ்சல ோ ஆண்: நீ தான் இனி நான் தான் நினைவோ ஒரு பறவை பெண்: பா பபப்பப்பா பா ஆண்: விரிக்கும் அதன் சிறகை பெண்: பபப்பப்பா பா பபப்பப்பா ஆண்: பறக்கும் அது கலக்கும் பெண்: பா பா பா ஆண்: தன் உறவை பெண்: நினைவோ ஒரு பறவை ஆண்: பா பபப்பப்பா பா பெண்: விரிக்கும் அதன் சிறகை ஆண்: பபப்பப்பா பா பபப்பப்பா பெண்: பறக்கும் அது கலக்கும் ஆண்: பா பா பா பெண்: தன் உறவை நினைவோ ஒரு பறவை
Song information
படம்: சிகப்பு ரோஜாக்கள் (1978)
பாடியவர்கள்: கமல்ஹாசன், எஸ். ஜானகி
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: வாலி
Album: சிகப்பு ரோஜாக்கள்
Explore this song
- Singer: கமல்ஹாசன்
- Singer: எஸ். ஜானகி
- Film / album: சிகப்பு ரோஜாக்கள்
- Composer: இளையராஜா
- Lyricist: வாலி
- Actor: கமல்ஹாசன்
- Actor: ஸ்ரீதேவி
- Actor: கவுண்டமணி
- Actor: G. சீனிவாசன்
- Actor: பாக்யராஜ்
- Actor: வடிவுக்கரசி