தமிழ்

பெண்: ம் ஆ ம் ஆ

ஆண்: ம்

பெண்: ஆ

ஆண்: ம்

பெண்: ஆ

ஆண்: நேத்து ராத்திரி

தூக்கம் போச்சுடி

ஆண்: நேத்து ராத்திரி

பெண்: யம்மா

ஆண்: தூக்கம் போச்சுடி

பெண்: யம்மா

ஆண்: ஆவோ ஜிகார் அனார்கலி

அச்சா அச்சா பச்சைக்கிளி

ஆவோ ஜிகார் அனார்கலி

அச்சா அச்சா பச்சைக்கிளி

அம்மாடி ஆத்தாடி உன்னால தான்

ஆண்: நேத்து ராத்திரி

பெண்: யம்மா

ஆண்: தூக்கம் போச்சுடி

பெண்: யம்மா

ஆண்: நேத்து ராத்திரி

பெண்: யம்மா

ஆண்: தூக்கம் போச்சுடி

பெண்: யம்மா

பெண்: அச்சாரத்தைப் போடு

கச்சேரியைக் கேளு

சின்ன உடல் சிலுக்கு

ஜில்லுனுதான் இருக்கு

சந்தனத்தில் பண்ணி வெச்ச தேரு

அச்சாரத்தைப் போடு

கச்சேரியைக் கேளு

சின்ன உடல் சிலுக்கு

ஜில்லுனுதான் இருக்கு

சந்தனத்தில் பண்ணி வெச்ச தேரு

ஆண்: கண்டேனடி காஷ்மீர் ரோஜா

வந்தேனடி காபூல் ராஜா

என் பேருதான் அப்துல் காஜா

என் கிட்டேதான் அன்பே ஆஜா

அஞ்சு விரல் பட்டவுடன்

அஞ்சுகத்தைத் தொட்டவுடன்

ஆனந்தம் வாரேவா

பெண்: நேத்து ராத்திரி

ஆண்: யம்மா

பெண்: தூக்கம் போச்சுது

ஆண்: யம்மா

பெண்: அனார்கலி நான்தானய்யா

அன்பே சலீம் நீதானய்யா

அம்மாடி ஆத்தாடி

உன்னால தான்

பெண்: நேத்து ராத்திரி

ஆண்: யம்மா

பெண்: தூக்கம் போச்சுது

ஆண்: யம்மா

ஆண்: என்னோடு வா துபாய்

ஏராளந்தான் ரூபாய்

ஒட்டகங்கள் இருக்கு

பெட்டகங்கள் இருக்கு

உன்னை நானும் வெச்சிருப்பேன்

அன்பாய்

என்னோடு வா துபாய்

ஏராளந்தான் ரூபாய்

ஒட்டகங்கள் இருக்கு

பெட்டகங்கள் இருக்கு

உன்னை நானும் வெச்சிருப்பேன்

அன்பாய்

பெண்: உன்மேல தான் ஆசைப்பட்டேன்

உன்னைக் கண்டு நாலும் விட்டேன்

குபேரன் உன் பையைத் தொட்டேன்

குசேலனின் கையை விட்டேன்

அந்தப்புரம் வந்தவுடன்

அந்தரங்கம் கண்டவுடன்

ஆசைகள் அப்பப்பா

ஆண்: நேத்து ராத்திரி

பெண்: யம்மா

ஆண்: தூக்கம் போச்சுடி

பெண்: யம்மா

ஆண்: அட நேத்து ராத்திரி

பெண்: யம்மா

ஆண்: தூக்கம் போச்சுடி

பெண்: யம்மா

ஆண்: ஆவோ ஜிகார் அனார்கலி

அச்சா அச்சா பச்சைக்கிளி

ஆவோ ஜிகார் அனார்கலி

அச்சா அச்சா பச்சைக்கிளி

அம்மாடி ஆத்தாடி உன்னால தான்

ஆண்: நேத்து ராத்திரி

பெண்: யம்மா

ஆண்: தூக்கம் போச்சுடி

பெண்: யம்மா

ஆண்: ஹோய் நேத்து ராத்திரி

பெண்: யம்மா

ஆண்: தூக்கம் போச்சுடி

பெண்: யம்மா

Song information

படம்: சகலகலா வல்லவன் (1982)

பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி

இசை: இளையராஜா

இயற்றியவர்: வாலி

Album: சகலகலா வல்லவன்

Explore this song