தமிழ்
எங்க அண்ணன் 'வி' கச்சேரி தளபதி கச்சேரி எங்க அண்ணன் 'வி' கச்சேரி தளபதி கச்சேரி ஐஸா அங்க கொஞ்சம் பாரு அண்ணனோட பேரு ஜொலிக்குது டா ஸ்லோமோ தெறிக்குது டா நண்பா நண்பி செல்லம் கேளு நம்பிக்கையா சேரு இருக்குதுடா காலம் பொறக்குது டா தனக்குனு வாழாத நீ தரத்துல தாழாத ஹே ஒருத்தனும் வாரானே திருத்திட போறானே கலக்கணுமா தளபதி ப்ளாஸ்டு ப்ளாஸ்டு எங்கண்ணன் வி கச்சேரி தளபதி கச்சேரி வாங்கனா வணங்கன்னா வெறித்தனமா வைப் ஆகலாமா எங்கண்ணன் வி கச்சேரி தளபதி கச்சேரி கொடிய பறக்கவிட்டு விருந்து வச்சு கொண்டாடலாமா பகுலு பிஜ்ஜா பகுலு பிஜ்ஜா பகுலு பிஜ்ஜா பிஜ்ஜா ரே பகுலு பிஜ்ஜா பகுலு பிஜ்ஜா பகுலு பிஜ்ஜா பிஜ்ஜா ரே பகுலு பிஜ்ஜா பகுலு பிஜ்ஜா பகுலு பிஜ்ஜா பிஜ்ஜா ரே பகுலு பிஜ்ஜா பகுலு பிஜ்ஜா பகுலு பிஜ்ஜா பிஜ்ஜா ரே ஹே பட்டி ஆர் யூ ரெடி தெறிக்கட்டும் சரவெடி பறக்கட்டும் நம்ம கொடி வரும் தடைகளுக்கெல்லாம் தொடை நடுங்கிட ஸ்டெடி ஸ்மைல் பட்டி தீப்பொறி இரு விழி நீ பதி புழு வழி வரும் தலைமுறையெல்லாம் தளபதி பேர சொல்ல தளபதிக்கு இந்தப் பாட்டு டட்டா இடட்டா
நம்ம அண்ணன் போல யாரு காட்டு டட்டா இடட்டா தளபதிக்கு இந்தப் பாட்டு டட்டா இடட்டா நம்ம அண்ணன் போல யாரு காட்டு டட்டா இடட்டா ஹே ஒரு மாபெரும் நாடு அதன் வேர்களில் நம்ம வியர்வை பாரு மரம் மேல் ஒரு கூடு அதன் தாய்வழி சொந்தம் இந்தக் காடு ஆவோ டூகெதர் பையா பையா சாதி பேதம் எல்லாம் லேதய்யா நீங்கள் சினேகம் போல் மண்ணில் எங்கும் அண்ணன் கண்டில்லா ஓ செய்யா ஹே ஒருத்தனும் வாறானே திருத்திடப் போறானே தங்கமே தளபதி ப்ளாஸ்டு ப்ளாஸ்டு எங்கண்ணன் வி கச்சேரி தளபதி கச்சேரி வாங்கனா வணங்கன்னா வெறித்தனமா வைப் ஆகலாமா எங்கண்ணன் வி கச்சேரி தளபதி கச்சேரி கொடிய பறக்கவிட்டு விருந்து வச்சு கொண்டாடலாமா ஹே தளபதிக்கு இந்த பாட்டு டட்டா இடட்டா நம்ம அண்ணன் போல யாரு காட்டு டட்டா இடட்டா ஹே தளபதிக்கு இந்த பாட்டு டட்டா இடட்டா எங்ண்ணன் போல யார்ன்னா காட்டுரா டே எங்கண்ணன் ஹே தளபதிக்கு இந்த பாட்டு டட்டா இடட்டா நம்ம அண்ணன் போல யாரு காட்டு டட்டா இடட்டா ஹே தளபதிக்கு இந்த பாட்டு டட்டா இடட்டா எங்ண்ணன் போல யாரு காட்டு அண்ணா என்னட ா ஒன் லாஸ்டு டான்ஸ் ஓகே டா போடு.
Song information
படம்: ஜன நாயகன் (2026)
பாடியவர்கள்: விஜய், அனிருத் ரவிச்சந்தர், அறிவு
இசை: அனிருத் ரவிச்சந்தர்
பாடலாசிரியர்: அறிவு
Album: ஜன நாயகன்
Explore this song
- Singer: விஜய்
- Singer: அனிருத் ரவிச்சந்தர்
- Singer: அறிவு
- Film / album: ஜன நாயகன்
- Composer: அனிருத் ரவிச்சந்தர்
- Lyricist: அறிவு
- Actor: விஜய்
- Actor: பூஜா ஹெக்டே
- Actor: பாபி தியோல்
- Actor: மமிதா பைஜு
- Actor: கௌதம் மேனன்
- Actor: பிரகாஷ் ராஜ்
- Actor: நரேன்
- Actor: பிரியாமணி
- Actor: ரெபா மோனிகா ஜான்
- Actor: வரலட்சுமி சரத்குமார்
- Actor: மோனிசா பிளசி
- Actor: பாபா பாஸ்கர்
- Actor: நிழல்கள் ரவி
- Actor: ரேவதி