தமிழ்

ஆண் : தாவணி போட்ட தீபாவளி

வந்தது என் வீட்டுக்கு

கை மொளச்சி கால் மொளச்சி

ஆடுது என் பாட்டுக்கு

ஆண் : கண்ணா கண்ணா மூச்சு

என் கன்னா பின்னா பேச்சு

பட்டாம் பட்டாம் பூச்சி

என் பக்கம் வந்து போச்சு

ஆண் : இரவும் வருது பகலும் வருது

எனக்குத் தெரியல

இந்த அழகு சரிய

மனசு எரிய கணக்கு புரியல

பெண் : முட்டுது முட்டுது

மூச்சு முட்டுது

அவள கண்டாலே

கொட்டுது கொட்டுது

அருவி கொட்டுது

அருகில் நின்னாலே

விட்டிடு விட்டிடு

ஆள விட்டிடு

பொழச்சு போறான் ஆம்பள

ஆண் : இரவும் வருது

பகலும் வருது

எனக்கு தெரியல

இந்த அழகு சரிய

மனசு எரிய

கணக்கு புரியல

ஆண் : ரெண்டு விழி

ரெண்டு விழி

சண்டையிடும் கோழியா

பத்து விரல் பத்து விரல்

பஞ்சு மெத்த கோழியா

பெண் : பம்பரத்த போல நானும்

ஆடுறேனே மார்க்கமா

பச்ச தண்ணி நீ கொடுக்க

ஆகி போகும் தீர்த்தமா

ஆண் : மகா மகா குலமே

என் மனசு கேத்த முகமே

நவா பழ நிறமே

என்ன நறுக்கி போட்ட நகமே

இதுக்கு மேல இதுக்கு மேல

எனக்கு எதும் தோணல

ஆண் : கிழக்கு மேல

விளக்கு போல

இருக்க வந்தாளே

என்ன அடுக்கு பான

முறுக்கு போல

உடைச்சு தின்னாளே

பெண் : கட்டழகு கட்டழகு

கண்ணு பட கூடுமே

எட்டியிரு எட்டியிரு

இன்னும் வெகு தூரமே

ஆண் : பாவாடை கட்டி நிற்கும்

பாவலரு பாட்டு நீ

பாதாதி கேசம் வர

பாசத்தோட காட்டு நீ

ஆண் : தேக்கு மர ஜன்னல்

நீ தேவ லோக மின்னல்

ஈச்ச மர தொட்டில்

நீ இழந்த பழ கட்டில்

ஆண் : அருந்த வாலு

குறும்பு தேளு

ஆனாலும் நீ ஏஞ்சலு

பெண் : ஈரக்கொல குலுங்க குலுங்க

சிரிச்சி நின்னானே

இவ ஓர விழி நடுங்க நடுங்க

நெருப்பு வச்சானே

ஆண் : தாவணி போட்ட தீபாவளி

வந்தது என் வீட்டுக்கு

கை மொளச்சி கால் மொளச்சி

ஆடுது என் பாட்டுக்கு

ஆண் : கண்ணா கண்ணா மூச்சு

என் கன்னா பின்னா பேச்சு

பட்டாம் பட்டாம் பூச்சி

என் பக்கம் வந்து போச்சு

பெண் : முட்டுது முட்டுது

மூச்சு முட்டுது

அவள கண்டாலே

கொட்டுது கொட்டுது

அருவி கொட்டுது

அருகில் நின்னாலே

விட்டுடு விட்டுடு

ஆள விட்டுடு

பொழச்சு போறான் ஆம்பள

ஆண் & பெண் : இரவும் வருது

பகலும் வருது

எனக்கு தெரியல

இந்த அழகு சரிய

மனசு எரிய

கணக்கு புரியல

ஆண் & பெண் : இரவும் வருது

பகலும் வருது

எனக்கு தெரியல

இந்த அழகு சரிய

மனசு எரிய

கணக்கு புரியல

Song information

படம்: சண்டக்கோழி (2005)

பாடியவர்கள்: விஜய் யேசுதாஸ் & ஸ்ரேயா கோஷல்

இசை: யுவன் ஷங்கர் ராஜா

பாடலாசிரியர்: யுகபாரதி

Album: சண்டக்கோழி

Explore this song