தமிழ்
விஸ் யூ எ பிராஸ்பரஸ் நியூ இயர் ரூ ருத்து தரத்த ரூ ருத்து தரத்த தா ரத்த தா ரத்த ரா ரத்த தா ததத்த தா தேகம் பட்டு சிரிக்கும் மொட்டு தேகம் பட்டு சிரிக்கும் மொட்டு யோகம் என் யோகம்தான் எனை நேரில் வெல்ல யாரும் இல்லை நேரம் என் நேரம்தான் எதிர்க்க யார் எனி சேலன்ஞ்சர் ஹக்கூ எஸ் தேர் இஸ் ஒன் தாங்க்யூ வெரி மச் ஏ ஹா ஹா ஏ ஹா ஹா நான்தான் ராஜா ஏண்டி ரோஜா நான்தான் ராஜா ஏண்டி ரோஜா கர்வம் கூடாதம்மா என் முன்னே உந்தன் ஆட்டம் எல்லாம் இங்கே செல்லாதம்மா மயக்கமா ஹு ஹூ ஹா எது வேண்டும் டிஸ்கோ டான்ஸா ஹா பலிக்காது உந்தன் பாச்சா ஹா என் மேனி மிருதங்கம்தான் ஹா எங்கெங்கும் புது தஞ்சம்தான் பரதம் உண்டு தகஜினு தகஜினு தகஜினு கதக்கும் உண்டு தீன தீன திரனா பரதம் உண்டு கதக்கும் உண்டு டிஸ்கோ டான்சும் உண்டு ஜதி போட்டுப் பாரு நீயும் இன்று தேகம் பட்டு சிரிக்கும் மொட்டு யோகம் என் யோகம்தான் என் முன்னே உந்தன் ஆட்டம் எல்லாம் இங்கே செல்லாதம்மா மயக்கமா மா மா மா ஹாஹ ஹாஹ ஹா ஹா ஹோஹோ ஹோஹோ ஹோஹோ ஹேஹே ஹு ஹூ ஹோஹோ ஹு ஹூ எங்கெங்கும் ரசிகர்கள் கூட்டம் என் மீது தினசரி நாட்டம் நடந்தாலும் அது ஒரு ஆட்டம் நாடெங்கும் பல வித மன்றம் பஞ்சாப் பாங்க்ரா பல்லே பல்லே பல்லே பல்லே பல்லே பல்லே பல்லே பல்லே பல்லே பல்லே பல்லே ஹஹ்ஹா ஹா ஹா இதுதான் ஆந்திரா தந்து னக்குன தாகத னக்குன தந்து னக்குன தாகத னக்குன தன்தின தாகத னக்குன தின்னா தின்னா தின்னா கதகளிக்கோ கேரளா தன்தன் னான தன்தன் னான தை தை தை தை தன்தன் னான தன்தன் னான தை தை தை தை பஞ்சாப் பாங்ரா இது தான் ஆந்திரா கதகளிக்கோ கேரளா எது வேண்டும் கேட்டுப் பாரு இங்கே நான்தான் ராஜா ஏண்டி ரோஜா அட நான்தான் ராஜா ஏண்டி ரோஜா கர்வம் கூடாதம்மா என் முன்னே உந்தன் ஆட்டம் எல்லாம் இங்கே செல்லாதம்மா மயக்கமா ஹா ஆ கம் ஆன் கிஸ் மீ
Song information
படம்: சட்டம் (1983)
பாடியவர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ்.பி. சைலஜா
இசை: கங்கை அமரன்
இயற்றியவர்: கங்கை அமரன்
Album: சட்டம்
Explore this song
- Singer: எஸ்.பி. பாலசுப்ரமணியம்
- Singer: எஸ்.பி. சைலஜா
- Film / album: சட்டம்
- Composer: கங்கை அமரன்
- Actor: கமல்ஹாசன்
- Actor: மாதவி
- Actor: சரத் பாபு
- Actor: ஒய்.ஜி. மகேந்திரன்
- Actor: ஜெய்சங்கர்
- Actor: விஜயகுமார்
- Actor: கே. பாலாஜி
- Actor: மனோரமா
- Actor: இளவரசி
- Actor: சில்க் ஸ்மிதா