தமிழ்
சம்போ சிவசம்போ சிவசம்போ சிவசம்போ ஜகமே தந்திரம் சுகமே மந்திரம் மனிதன் யந்திரம் சிவசம்போ நெஞ்சம் ஆலயம் நினைவே தேவதை தினமும் நாடகம் சிவசம்போ ஓ ஜகமே தந்திரம் சுகமே மந்திரம் மனிதன் யந்திரம் சிவசம்போ நெஞ்சம் ஆலயம் நினைவே தேவதை தினமும் நாடகம் சிவசம்போ ஓ மனிதா உன் ஜென்மத்தில் எந்நாளும் நன்னாளாம் மறுநாளை எண்ணாதே இந்நாளே பொன்னாளாம் பல்லாக்கைத் தூக்காதே பல்லாக்கில் நீ ஏறு உன்னாயுள் தொண்ணூறு எந்நாளும் பதினாறு ரம் டம் த ரி ரி ரி ... ரம் டம் த ர ர ரி ரி ... ரம் டிம் டம் டம் த ர ர ரி ரி ர ரி ரி ர ர ர... ஜகமே தந்திரம் சுகமே மந்திரம் மனிதன் யந்திரம் சிவசம்போ நெஞ்சம் ஆலயம் நினைவே தேவதை தினமும் நாடகம் சிவசம்போ ஓ ஓ ஓ அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள் தப்பென்ன சரியென்ன எப்போதும் விளையாடு அப்பாவி என்பார்கள் தப்பாக நினைக்காதே எப்பாதை போனாலும் இன்பத்தைத் தள்ளாதே ஏ ஏ ஏ கல்லை நீ தின்றாலும் செரிக்கின்ற நாளின்று காலங்கள் போனாலோ தின்னானே என்பார்கள் மதுவுண்டு பெண்ணுண்டு சோறுண்டு சுகமுண்டு மனமுண்டு என்றாலே சொர்க்கத்தில் இடமுண்டு ஹோ ஹோ ரம் டம் டம் த ரி ரிம் டிம் டிம் ரி ரி ரைட் ரம் ரம் த ர ர ரி ரி ர ரி ரி ர ர ர... ஜகமே தந்திரம் சுகமே மந்திரம் மனிதன் யந்திரம் சிவசம்போ நெஞ்சம் ஆலயம் நினைவே தேவதை தினமும் நாடகம் சிவசம்போ ஓ ஓ ஓ லலலாலாரிர லலலாலாரிர லலலாலாரிர சிவசம்போ லலலாலாரிர லலலாலாரிர லலலல்லாலாரிர சிவசம்போ
Song information
படம்: நினைத்தாலே இனிக்கும் (1979)
பாடியவர்: எம்.எஸ். விஸ்வநாதன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
இயற்றியவர்: கண்ணதாசன்
Album: நினைத்தாலே இனிக்கும்
Explore this song
- Film / album: நினைத்தாலே இனிக்கும்
- Composer: எம்.எஸ். விஸ்வநாதன்
- Actor: கமல்ஹாசன்
- Actor: ஜெயபிரதா
- Actor: ரஜினிகாந்த்
- Actor: கீதா
- Actor: ஜெயசுதா
- Actor: சரத் பாபு
- Actor: நாராயண ராவ்
- Actor: எஸ். வி. சேகர்