தமிழ்

பெண் : ஓஹோஹோ ஓஹோஹோ

ஓஹோஹோ ஓஹோஹோ

ஆண் : ஓஹோஹோ ஓஹோஹோ

ஓஹோஹோ ஓஹோஹோ

பெண் : சேலை கட்டும்

பெண்ணுகொரு

வாசம் உண்டு

கண்டதுண்டா

கண்டவர்கள் சொன்னதுண்டா

ஆண் : சேலை கட்டும்

பெண்ணுகொரு

வாசம் உண்டு

கண்டுகொண்டேன்

கண்களுக்குள்

பள்ளிகொண்டேன்

பெண் : வானத்து இந்திரரே

வாருங்கள் வாருங்கள்

ஆண் : பெண்ணுக்குள்

என்ன இன்பம்

கூறுங்கள் கூறுங்கள்

பெண் : இதுபோல்

இதமோ சுகமோ

உலகத்தில் இல்லை

ஆண் : இவளின்

குணமோ மணமோ

மலருக்குள் இல்லை

பெண் : சேலை கட்டும்

பெண்ணுகொரு

வாசம் உண்டு

கண்டதுண்டா

கண்டவர்கள்

சொன்னதுண்டா

குழு : ம்ம்ம் ம்ம்ம்

ம்ம்ம் ம்ம்ம்

பெண் : ஓஓஓ

கூந்தலுக்குள்ளே

ஒரு வீடு கட்டுங்கள்

காதலுக்குள்ளே

கிடையாது சட்டங்கள்

ஆண் : ஹா ஆஆஆ

ஆயிரம் உண்டு

என்னோடு மச்சங்கள்

ஆயினும் என்ன

நெஞ்சோடு அச்சங்கள்

பெண் : ஆனந்த சங்கமத்தில்

அச்சம் வருமா

பூக்களை கிள்ளுவதால்

ரத்தம் வருமா

ஆண் : இது போல்

இதமோ சுகமோ

உலகத்தில் இல்லை

பெண் : இவளின்

குணமோ மணமோ

மலருக்குள் இல்லை

ஆண் : சேலை கட்டும்

பெண்ணுகொரு

வாசம் உண்டு

கண்டுகொண்டேன்

கண்களுக்குள்

பள்ளிகொண்டேன்

குழு : ம்ம்ம் ஆஆஆ

ம்ம்ம் ஆஆஆ

ஆண் : ஓஓஓஒ

காதல் வெண்ணிலா

கையோடு வந்ததோ

கண்கள் ரெண்டுமே

கச்சேரி பண்ணுதோ

பெண் : ஓஓஓ

மோகமந்திரம்

கண்ணோடு உள்ளதோ

மூடு மந்திரம்

பெண்ணோடு உள்ளதோ

ஆண் : மீனுக்குத் தூண்டில் இட்டாய்

யானை வந்தது

மேகத்தை தூது விட்டாய்

வானம் வந்தது

பெண் : இதுபோல்

இதமோ சுகமோ

உலகத்தில் இல்லை

ஆண் : இவளின்

குணமோ மணமோ

மலருக்குள் இல்லை

பெண் : சேலை கட்டும்

பெண்ணுகொரு

வாசம் உண்டு

கண்டதுண்டா

கண்டவர்கள்

சொன்னதுண்டா

ஆண் : சேலை கட்டும்

பெண்ணுகொரு

வாசம் உண்டு

கண்டுகொண்டேன்

கண்களுக்குள்

பள்ளிகொண்டேன்

பெண் : வானத்து இந்திரரே

வாருங்கள் வாருங்கள்

ஆண் : பெண்ணுக்குள்

என்ன இன்பம்

கூறுங்கள் கூறுங்கள்

பெண் : இதுபோல்

இதமோ சுகமோ

உலகத்தில் இல்லை

ஆண் : இவளின்

குணமோ மணமோ

மலருக்குள் இல்லை

Song information

படம்: கொடி பறக்குது (1988)

இசை: அம்சலேகா

பாடலாசிரியர்: வைரமுத்து

பாடியவர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம், கே.எஸ். சித்ரா

Album: கொடி பறக்குது

Explore this song