தமிழ்
ஆண் : தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தா ஆண் : தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தா ஆண் : கத்தாழ கண்ணால குத்தாத நீ என்ன இல்லாத இடுப்பால இடிக்காத நீ என்ன ஆண் : தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தா ஆண் : தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தா ஆண் : கத்தாழ கண்ணால குத்தாத நீ என்ன ஆண் : கூந்தல் கோர்வையில் குடிசைய போட்டு கண்கள் ஜன்னலில் கதவினைப் பூட்டு கண்ணே தலையாட்டு காதல் விளையாட்டு ஆண் : கத்தாழ கண்ணால குத்தாத நீ என்ன இல்லாத இடுப்பால இடிக்காத நீ என்ன ஆண் : கலகலவென ஆடும் லோலாக்கு நீ பளபளவென பூத்த மேலாக்கு நீ தளதளவென இருக்கும் பல்லாக்கு நீ வளவளவென பேசும் புல்லாக்கு நீ ஆண் : அய்யாவே அய்யாவே அழகியப் பாருங்க அம்மாவும் அப்பாவும் இவளுக்கு யாருங்க வெண்ணிலா சொந்தக் காரிங்க ஆண் : கத்தாழ கண்ணால குத்தாத நீ என்ன இல்லாத இடுப்பால இடிக்காத நீ என்ன ஆண் : தழுதழுவென கூந்தல் கை வீசுதே துருதுருவென கண்கள் வாய் பேசுதே பளபளவென பற்கள் கண் கூசுதே பகல் இரவுகள் என்னை பந்தாடுதே ஆண் : உன்னோட கண் ஜாட இலவச மின்சாரம் ஆண்கோழி நான் தூங்க நீ தானே பஞ்சாரம் உன் மூச்சு காதல் ரீங்காரம் ஆண் : கத்தாழ கண்ணால குத்தாத நீ என்ன இல்லாத இடுப்பால இடிக்காத நீ என்ன ஆண் : கூந்தல் கோர்வையில் குடிசைய போட்டு கண்கள் ஜன்னலில் கதவினைப் பூட்டு கண்ணே தலையாட்டு காதல் விளையாட்டு ஆண் : கத்தாழ கண்ணால குத்தாத நீ என்ன இல்லாத இடுப்பால இடிக்காத நீ என்ன ஆண் : கத்தாழ கண்ணால குத்தாத நீ என்ன இல்லாத இடுப்பால இடிக்காத நீ என்ன ஆண் : தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தா
Song information
படம்: அஞ்சாதே (2008)
இசை: சுந்தர் சி. பாபு
பாடலாசிரியர்: கபிலன்
பாடியவர்: நவீன் மாதவ்
Album: அஞ்சாதே
Explore this song
- Film / album: அஞ்சாதே
- Composer: சுந்தர் சி. பாபு
- Lyricist: கபிலன்
- Actor: நரேன்
- Actor: பிரசன்னா
- Actor: அஜ்மல்
- Actor: விஜயலட்சுமி
- Actor: பாண்டியராஜன்
- Actor: பொன்வண்ணன்
- Actor: லிவிங்ஸ்டன்
- Actor: எம்.எஸ். பாஸ்கர்