தமிழ்
பெண்: ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ பெண்: சூரியனும் பெக்கவில்ல சந்திரனும் சாட்யில்ல... பெண்: சூரியன பெக்கவில்லை சந்திரனும் சாட்சி இல்லை.. பாதகத்தி பெத்த பிள்ளை பஞ்சம் தின்னு வளர்ந்த பிள்ளை... பெண்: கண்டா வரச்சொல்லுங்க கர்ணன கையோட கூட்டி வாருங்க அவன கண்டா வரச்சொல்லுங்க கர்ணன கையோட கூட்டி வாருங்க ஆண்: கண்டா வரச்சொல்லுங்க கையோட கூட்டி வாருங்க பெண்: அம்மாடி ஆலமரம் மரத்துமேல உச்சிக்கிள... பெண்: அம்மாடி ஆலமரம் மரத்துமேல உச்சிக்கிள... ஒத்தக்கிளி நின்னாக்கூட கத்தும்பாரு அவன் பேர... பெண்: கண்டா வரச்சொல்லுங்க கர்ணன கையோட கூட்டி வாருங்க அவன கண்டா வரச்சொல்லுங்க கர்ணன கையோட கூட்டி வாருங்க ஆண்: கண்டா வரச்சொல்லுங்க கையோட கூட்டி வாருங்க கண்டா வரச்சொல்லுங்க கையோட கூட்டி வாருங்க பெண்: ஊரெல்லாம் கோயிலப்பா கோயிலெல்லாம் சாமியப்பா... பெண்: ஊரெல்லாம் கோயிலப்பா கோயிலெல்லாம் சாமியப்பா... ஒத்த பூதம் கூட இல்லயப்பா எங்க குடும்பத்துல ஒருத்தனப்பா... பெண்: கண்டா வரச்சொல்லுங்க கர்ணன கையோட கூட்டி வாருங்க அவன கண்டா வரச்சொல்லுங்க கர்ணன கையோட கூட்டி வாருங்க ஆண்: கண்டா வரச்சொல்லுங்க கையோட கூட்டி வாருங்க பெண்: கவசத்தையும் கண்டதில்ல எந்த குண்டலமும் கூடயில்ல... வாள் தூக்கி நின்னான் பாரு வந்து சண்டப்போட்ட எவனும்மில்ல.. பெண்: வாள் தூக்கி நின்னான் பாரு வந்து சண்டப்போட்ட எவனுமில்ல... பெண்: கண்டா வரச்சொல்லுங்க கர்ணன கையோட கூட்டி வாருங்க அவன கண்டா வரச்சொல்லுங்க கர்ணன கையோட கூட்டி வாருங்க ஆண்: கண்டா வரச்சொல்லுங்க கையோட கூட்டி வாருங்க பெண் : ஏஏஏ ஏஏஏ ஆண்: கண்டா வரச்சொல்லுங்க கையோட கூட்டி வாருங்க கண்டா வரச்சொல்லுங்க கையோட கூட்டி வாருங்க
Song information
படம்: கர்ணன் (2021)
பாடியவர்கள்: சந்தோஷ் நாராயணன், கிடக்குழி மாரியம்மாள்
இசை: சந்தோஷ் நாராயணன்
இயற்றியவர்: மாரி செல்வராஜ்
Album: கர்ணன்
Explore this song
- Singer: சந்தோஷ் நாராயணன்
- Singer: கிடக்குழி மாரியம்மாள்
- Film / album: கர்ணன்
- Composer: சந்தோஷ் நாராயணன்
- Actor: தனுஷ்
- Actor: ராஜீஷா விஜயன்
- Actor: லால் பால்
- Actor: நடராஜன் சுப்ரமணியம்
- Actor: யோகி பாபு
- Actor: கௌரி ஜி கிஷான் ஜி.எம். குமார்