தமிழ்
காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம் மாதங்களில் அவள் மார்கழி மலர்களிலே அவள் மல்லிகை காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம் மாதங்களில் அவள் மார்கழி மலர்களிலே அவள் மல்லிகை காலங்களில் அவள் வசந்தம் பறவைகளில் அவள் மணி புறா பாடல்களில் அவள் தாலாட்டு ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ பறவைகளில் அவள் மணி புறா பாடல்களில் அவள் தாலாட்டு கனிகளிலே அவள் மாங்கனி கனிகளிலே அவள் மாங்கனி காற்றினிலே அவள் தென்றல் காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம் மாதங்களில் அவள் மார்கழி மலர்களிலே அவள் மல்லிகை காலங்களில் அவள் வசந்தம் பால் போல் சிரிப்பதில் பிள்ளை அவள் பனி போல் அணைப்பதில் கன்னி பால் போல் சிரிப்பதில் பிள்ளை அவள் பனி போல் அணைப்பதில் கன்னி கண் போல் வளர்ப்பதில் அன்னை கண் போல் வளர்ப்பதில் அன்னை அவள் கவிஞன் ஆக்கினால் என்னை காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம் மாதங்களில் அவள் மார்கழி மலர்களிலே அவள் மல்லிகை காலங்களில் அவள் வசந்தம்
Song information
படம்: பாவ மன்னிப்பு (1961)
பாடியவர்: பி.பி. ஸ்ரீநிவாஸ்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன் & டி.கே. ராமமூர்த்தி
இயற்றியவர்: கண்ணதாசன்
Album: பாவ மன்னிப்பு
Explore this song
- Film / album: பாவ மன்னிப்பு
- Composer: எம்.எஸ். விஸ்வநாதன் & டி.கே. ராமமூர்த்தி
- Actor: சிவாஜி கணேசன்
- Actor: ஜெமினி கணேசன்
- Actor: சாவித்திரி கணேசன்
- Actor: எம்.ஆர். ராதா
- Actor: வி. நாகையா
- Actor: டி.எஸ். பாலையா
- Actor: எஸ்.வி. சுப்பையா
- Actor: கொத்தமங்கலம் சுப்பு
- Actor: ராமராவ்
- Actor: எம்.வி. ராஜம்மா
- Actor: தேவிகா