தமிழ்
ஆண்: வாக்கிங் ஸ்லோ மனசுல சோகம் ஆண்: ஹே மை கோல்டன் ஸ்பேரோ பெண்: ஹே ஹே வாம்மா வாம்மா கம் அண்ட் சிங்கு குயின தேடி வந்தான் கிங்கு டைலா டைலா பீப்பி டும்மு மாலை மாத்தி போடு ரிங்கு கோல்டன் ஸ்பேரோ என் நெஞ்சுல ஏரோ நீ இல்லாத லைஃபு ஹே, ரொம்ப சாரோ மாஸ்க் ஆஃப் சாரோ நம்ம பையன் தான் ஹீரோ சிங்கிக் டூயட்டு வேற யாரோ பெண்: கப்பில் கப்பில் கோல் இவ சிங்கிலா சுத்தன கேர்ளு ஹே இவன் சங்கதி என்னனு கேளு இனி இவன் தான் ஆளு பெண்: ஹே நெத்திலி நெத்திலி மீனு ஒரு கெத்துல சுத்துன நீனு ஹேய் நிக்குது நிக்குது லைன்னு நீ மினுக்குற மூணு பெண்: கோல்டன் ஸ்பேரோ என் நெஞ்சுல ஏரோ நீ இல்லாத லைப்பே ரொம்ப சாரோ மாஸ்க் ஆஃப் சாரோ நம்ம பையன் தான் ஹீரோ சிங்கிங் டூயட் வேற யாரோ பெண்: ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஆண்: அடி அம்மணி அம்மணி கியூட் கண்மணி கண்மணி கண்மணி கண்மணி கண்மணி சம்பவம் பண்ணுற ஹார்ட்டு குள்ள நீ குள்ள நீ குள்ள நீ குள்ள நீ குள்ள நீ ஆண்: அடி அம்மணி அம்மணி கியூட் கண்மணி சம்பவம் பண்ணுற ஹார்ட்டு குள்ள நீ கொட்டி கெடக்குது சிக்கித் தவிக்குது உள்ளுக்குள்ள ஒரு தாட்டு நீ சிரிச்சுக்கோ என்ன பாத்து ஆண்: அடி எக்ஸாம்ல பெயில் ஆனாலும் வெக்ஸ் ஆவ மாட்டேன் உன் எக்ஸா இப்போ ஆனதாலே எக்ஸ்ட்ராவா போட்டேன் அடி எக்ஸாம்ல பெயில் ஆனாலும் வெக்ஸ் ஆவ மாட்டேன்
உன் எக்ஸா இப்போ ஆனதாலே எக்ஸ்ட்ராவா போட்டேன் ஆண்: வாழ்க வாழ்க மகராசி முடிஞ்சு போச்சு இவன் ராசி நெனச்சு நெனச்சு பெயின் ஆச்சு சொல்லுடி சுந்தரி டேக் இட் ஈசி பெண்: ஸ்வீட்டா ஹார்டா தொணைக்கு நான் இருக்கவா தெனம் தெனம் துடிக்கவா குயட்டா டைட்டா இறுக்கி நான் புடிக்கவா இலக்கணம் படிக்கவா ஆண்: ஸ்டாரில் நைட்டில் நான் உன் ஸ்டோரி டைட்டில் நான் மானம் பாக்காத மேன் ஆகுறேன் ஹேய் நானே பொயட்டு எங்கே என் டூயட்டு ரொம்ப நாளாக நான் தேடுறேன். ஆண்: ஏடி என்ன எங்கடி அடிச்ச ஏடி எட்டி கிடக்குறேன் ஏடி என்ன எங்கடி தொலச்ச ஏடி நானும் முழிக்குகிறேன் பெண்: சொல்லிடு சொல்லிடு ஓகே நான் வெக்குறேன் வெத்தல பாக்கே கண்ணுல கண்ணுல லாக்கே இது கல்யாண சோக்கே ஆண்: மின்னலு மின்னலு பிளாஷே உன்ன கண்டதும் நெஞ்சமே கிராஷே உள்ளதும் உள்ளதும் போச்சே கதை திண்டாட்டம் ஆச்சே ஆண்: கோல்டன் ஸ்பேரோ என் நெஞ்சுல ஏரோ நீ இல்லாத லைப்பே ரொம்ப சாரோ மாஸ்க் ஆஃப் சாரோ நம்ம பையன் தான் ஹீரோ சிங்கிங் டூயட் வேற யாரோ பெண்: வாம்மா வாம்மா கம் அண்ட் சிங்கு குயின தேடி வந்தான் கிங்கு டைலா டைலா பீப்பி டும்மு மாலை மாத்தி போடு ரிங்கு ஆண் & பெண்: கோல்டன் ஸ்பேரோ என் நெஞ்சுல ஏரோ நீ இல்லாத லைப்பே ரொம்ப சாரோ மாஸ்க் ஆஃப் சாரோ நம்ம பையன் தான் ஹீரோ சிங்கிங் டூயட் வேற யாரோ
Song information
படம்: நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் (2025)
பாடியவர்கள்: சுபாஷிணி, ஜி.வி. பிரகாஷ் குமார், தனுஷ் அறிவு
இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்
பாடலாசிரியர்: அறிவு
Album: நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்
Explore this song
- Singer: சுபாஷிணி
- Singer: ஜி.வி. பிரகாஷ் குமார்
- Singer: தனுஷ் அறிவு
- Film / album: நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்
- Composer: ஜி.வி. பிரகாஷ் குமார்
- Lyricist: அறிவு
- Actor: பவிஷ் நாராயண்
- Actor: மாத்யூ தாமஸ்
- Actor: அனிகா சுரேந்திரன்
- Actor: ப்ரியா பிரகாஷ் வாரியர்
- Actor: வெங்கடேஷ் மேனன்
- Actor: சரத்குமார்
- Actor: ஆடுகளம் நரேன்
- Actor: சரண்யா பொன்வண்ணன்
- Actor: பிரியங்கா மோகன்
- Actor: ஜி.வி. பிரகாஷ் குமார்