தமிழ்
பெண் : ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ பெண் : காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே பெண் : காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே பெண் : அலை போல நினைவாக சில்லென்று வீசும் மாலை நேர காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே பெண் : எங்கெங்கும் இன்பம் அது கோலம் போட என் உள்ள வீணை ஒரு ராகம் தேட அன்புள்ள நெஞ்சை காணாதோ ஆனந்த ராகம் பாடாதோ கண்கள் ஏங்கும் நெஞ்சில் தாபம் மேலும் ஏற்றும் பெண் : காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே பெண் : நில்லென்று சொன்னால் மனம் நின்றால் போதும் நீங்காத நெஞ்சில் அலை ஓய்ந்தால் போதும் மௌனத்தின் ராகம் கேளாதோ மௌனத்தின் தாளம் போடாதோ வாழும் காலம் யாவும் எங்கே நெஞ்சம் தேடும் பெண் : காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே அலை போல நினைவாக சில்லென்று வீசும் மாலை நேர பெண் : காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே
Song information
படம்: ஜானி (1980)
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: கங்கை அமரன்
பாடியவர்: எஸ். ஜானகி
Album: ஜானி
Explore this song
- Film / album: ஜானி
- Composer: இளையராஜா
- Lyricist: கங்கை அமரன்
- Actor: ரஜினிகாந்த்
- Actor: ஸ்ரீதேவி
- Actor: தீபா
- Actor: பாலாஜி
- Actor: சுருளிராஜன்
- Actor: சாமிக்கண்ணு
- Actor: குமரிமுத்து
- Actor: சுபாஷிணி