தமிழ்
ஆண் : காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது வாச கதவ ராச லட்சுமி தட்டுகிற வேளையிது ஆண் : அட தட்டுனா விட்டத்த கொட்டினா நோட்டத்தான் ஆனந்தம் காவேரிதான் ஆண் : அட சுக்ரன் உச்சத்தில் லக்தான் மச்சத்தில் வந்தது கை காசுதான் ஆண் : என்றும் மன்னர்தான் எங்கும் வின்னர்தான் ஹோய் யா ஆண் : அண்ணாச்சி ஆனந்தம் ஆயாச்சே ஹே ஹேய் ஆரம்பம் பம் பம் பம் ஆண் : காசு மேல அட காசு வந்து கொட்டுகிற நேரமிது ஏ வாச கதவ ராச லட்சுமி தட்டுகிற வேளையிது ஆண் : அக்கம்பா ஹா ஹா போடே போடே ஆண் : யூ மேன் ஒத்தே சாணி மேல கால் வச்சா டர்டி ஆகும் ஷூ ஒத்தே ஒத்தே ஒத்து ஒத்து ஒத்து ஒத்து ஆண் : தேடிப் பாக்குறேன் காந்திய தான் காணோம் ஆண் : தேடி பாக்குறேன் காந்தியதான் காணோம் தேசத்துல நாளும் சாந்தியதான் காணோம் ஆண் : ரூபா நோட்ல வாழுறாரு காந்தி வாய் நிறைய ஜோரா புன்னகைய ஏந்தி ஆண் : காச பாத்தா காந்தி தாத்தா போலே நாம் சிரிப்போம் ஆண் : வந்தாச்சே கை காசு ஹேய் ஹேய் ஹேய் பத்தாது ஆண் : அமுக்கி போடு சூட்கேசு ஆண் : காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது வாச கதவ ராச லட்சுமி தட்டுகிற வேளையிது ஆண் : தட்டினா என்ன முடிஞ்சு போச்சா
ஆண் : ராமலிங்கம் ஏய் சுந்தரலிங்கம் ஏய் ராமலிங்கம் கைல காசே சுந்தரலிங்கம் வாய்ல தோசை ராமலிங்கம் சுந்தரலிங்கம் அவுத்து உடே ஆண் : ஆஹா வீணை என்ன போடு போடுது பார் வீணையா ஐ நோ மேன் நம்ம மண்டலின் ஸ்ரீனிவாசன் வாசிக்கறது தானே இதான் ஹிந்தில சித்தாரே செம ராப்புப்பா ஆண் : நானும் நீயும்தான் ஆடுகிற போது ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆண் : நானும் நீயும்தான் ஆடுகிற போது அசந்து நிக்கும் ஊரு பிகில் அடிக்கும் பாரு ஆண் : டாப் டக்கர் ஜோடியின்னு பேசும் ஆக மொத்தம் தேசம் வாழ்த்துகள வீசும் ஆண் : ராமலிங்கம் சுந்தரலிங்கம் ரெண்டும் ஆண் சிங்கம் ஆண் : எந்நாளும் ஆ ஊரெங்கும் நம்மோட உட்டாலக்கடி ராஜாங்கம் ஆண் : காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது வாச கதவ ராச லட்சுமி தட்டுகிற வேளையிது ஹே ஆண் : கொட்டினா நோட்டத்தான் ஆனந்தம் கா காவேரிதான் ஆண் : அட சுக்ரன் உச்சத்தில் லக்தான் மச்சத்தில் வந்தது கை காசுதான் ஆண் : என்றும் மன்னர்தான் எங்கும் வின்னர்தான் ஹோய் ஆண் : அண்ணாச்சி ஆனந்தம் ஹேய் ஆயாச்சே ஆரம்பம் ஆண் : ஹும் ஹும் ஹும் டூர்ர்ரா மடக்கி போடு உட்டாலகடி டப்பாங்குத்து ஹா ஹா ஹா உட்டாலக்கடி டப்பாங்குத்து ஆ ஆ ஹா
Song information
படம்: காதலா! காதலா! (1998)
இசை: கார்த்திக் ராஜா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள்: உதித் நாராயணன் & கமல்ஹாசன்
Album: காதலா! காதலா!
Explore this song
- Singer: உதித் நாராயணன் & கமல்ஹாசன்
- Film / album: காதலா! காதலா!
- Composer: கார்த்திக் ராஜா
- Lyricist: வாலி
- Actor: கமல்ஹாசன்
- Actor: பிரபுதேவா
- Actor: சௌந்தர்யா
- Actor: ரம்பா
- Actor: எம்.எஸ். விஸ்வநாதன்
- Actor: ஸ்ரீ வித்யா
- Actor: வடிவேலு
- Actor: மௌலி
- Actor: நாகேஷ்
- Actor: சோ ராமசாமி
- Actor: எஸ்.என். லட்சுமி
- Actor: கொச்சி ஹனிஃபா
- Actor: கிரேசி மோகன்
- Actor: கோவை சரளா
- Actor: டெல்லி கணேஷ்
- Actor: ஓமக்குச்சி நரசிம்மன்
- Actor: ரேவதி சங்கரன்
- Actor: வையாபுரி
- Actor: மதன்பாப்
- Actor: மகேந்திரன்
- Actor: அஜய் ரத்னம்