தமிழ்
என் நெஞ்சில் குடி இருக்கும் ஒரு பேரே வரலாறு அழிச்சாலும் அழியாது அவன் தானே ஜன நாயகன் நம்ம மக்கள் நினைக்காம ஒரு மாற்றம் பொறக்காது தர வந்தான் தரமானவன் உன் பேரைக் கேட்டா உடல் உறைஞ்சே போகும் விழி திரையில் பார்த்தா மனம் கறைஞ்சே போகும் நீ தூணா நின்னா ஒரு இனமே வாழும் நீ தூரம் போனா எங்க உயிரே போகும் உனக்கே ஒரு யுத்தம் இனியே உயிரே உடல் ரத்தத் துளியே வருவேன் ஒரு பக்க துணையே உயிரின் உயிரே அழியாது இந்த வாளின் கதையே முடியாதிந்த ரத்தக் கரையே களத்தில் இவன் இருக்கும் வரையே இருக்கும் பயமே ஒரு பேரே வரலாறு ஹே... ஹே... ஹே... ஹே... ஹே... ஹே... ஹே தளபதி ஹே இவன் வெறி உறங்காதே இவன் கொடி இறங்காதே இவன் முடி வணங்காதே புயல் தல கோதாதே முக்காலத்தில் எவரும் ஒரு இணை கிடையாதே இவன் புகழ் அழியாதே சிங்கம் இறையாகாதே கோடி மாலைகள் நீயும் எங்க போன போதும் போகும் வழியே எங்க விழியே ஒரு மழையா தெறிக்கும் தந்த சந்தோஷம் நாங்க நன்றி சொல்லும் நேரம் எங்க மனமே உன்ன தினமே எங்க கனவா சுமக்கும் உனக்கே ஒரு யுத்தம் இனியே உயிரே உடல் ரத்தத் துளியே வருவேன் ஒரு பக்கத் துணையே உயிரின் உயிரே அழியாது இந்த வாளின் கதையே முடியாதிந்த ரத்தக் கறையே களத்தில் இவன் இருக்கும் வரையே இருக்கும் பயமே ஒரு பேரே ஒரு பேரே வரலாறு அழிச்சாலும் அழியாது அவன் தானே ஜன நாயகன் தளபதி ஒரு யுகமே காணாத மக்கள் மன்னன் பொறந்தாரு தமிழ் மண்ணில் தரமானவன் தளபதி ஹே தளபதி தளபதி ஹே தளபதி
Song information
படம்: ஜன நாயகன் (2026)
பாடியவர்கள்: விஷால் மிஸ்ரா மற்றும் அனிருத் ரவிச்சந்தர்
இசை: அனிருத் ரவிச்சந்தர்
பாடலாசிரியர்: விவேக்
Album: ஜன நாயகன்
Explore this song
- Singer: விஷால் மிஸ்ரா மற்றும் அனிருத் ரவிச்சந்தர்
- Film / album: ஜன நாயகன்
- Composer: அனிருத் ரவிச்சந்தர்
- Lyricist: விவேக்
- Actor: விஜய்
- Actor: பூஜா ஹெக்டே
- Actor: பாபி தியோல்
- Actor: மமிதா பைஜு
- Actor: கௌதம் மேனன்
- Actor: பிரகாஷ் ராஜ்
- Actor: நரேன்
- Actor: பிரியாமணி
- Actor: ரெபா மோனிகா ஜான்
- Actor: வரலட்சுமி சரத்குமார்
- Actor: மோனிசா பிளசி
- Actor: பாபா பாஸ்கர்
- Actor: நிழல்கள் ரவி
- Actor: ரேவதி