தமிழ்
ஆண் : யோ பாய்ஸ் ஐ ஆம் சிங்கிங் சாங் சூப் சாங் ஃபிளாப் சாங் ஆண் : ஒய் திஸ் கொலை வெறி கொலை வெறி கொலை வெறிடி ஒய் திஸ் கொலை வெறி கொலை வெறி கொலை வெறிடி ஆண் : ரிதம் கரெக்ட் ஒய் திஸ் கொலை வெறி கொலை வெறி கொலை வெறிடி மெயின்டைன் ப்ளீஸ் ஒய் திஸ் கொலை வெறி அடி ஆண் : ஆ டிஸ்டென்ஸ்ல மூனு மூனு மூனு கலரு ஒய்ட்டு ஒய்ட் பேக்கிரவுண்ட் நைட்டு நைட்டு நைட்டு கலரு பிளாக்கு ஆண் : ஆ ஒய் திஸ் கொலைவெறி கொலை வெறி கொலைவெறிடி ஒய் திஸ் கொலைவெறி கொலை வெறி கொலைவெறிடி ஆண் : ஒய்ட் ஸ்கின்னு கேர்ள்லு கேர்ள்லு கேர்ள்லு ஹார்ட்டு பிளாக்கு ஐஸ்சு ஐஸ்சு மீட்டு மீட்டு மை பியூச்சர் டார்க் ஆண் : ஒய் திஸ் கொலை வெறி கொலை வெறி கொலை வெறிடி ஒய் திஸ் கொலை வெறி கொலை வெறி கொலை வெறிடி ஆண் : மாமா நோட்ஸ் எடுத்துக்கோ அப்பிடியே கைல ஸ்நாக்ஸ் எடுத்துக்கோ ப ப ப பா ப ப ப பா ப ப ப பா ப ப ப பா சரியா வாசி ஆண் : சூப்பர் மாமா ரெடி ரெடி ஒன் டு த்ரி போர் ஆண் : வாவ் வாட் எ சேன்ஜ் ஓவர் மாமா ஓகே மாமா நவ் டுயூன் சேன்ஜ்சு ஹ்ம்ம் ம்ம்ம் கைல கிளாசு ஒன்லி இங்கிலிஸ் ஆண் : ஹென்ட்ல கிளாஸ் கிளாஸ்ல ஸ்காட்ச் ஐஸ்சு புல்லா டியரு எம்டி லைஃப்பு கேர்ள் கம்மு லைப் ரிவர்ஸ் கியரு ஆண் : லவ்வு லவ்வு ஓ மை லவ்வு யூ ஷோவ்டு மீ பவ்வு கவ்வு கவ்வு ஹோலி கவ்வு ஐ வான்ட்டு ஹியர் நவ்வு ஆண் : காட் ஐ ம் டையிங் நவ்வு ஷீ இஸ் ஹேப்பி ஹவ்வு திஸ் சாங் பார் சூப் பாய்ஸ்சு வி டோன்ட் ஹேவ் சாய்ஸ்சு ஆண் : ஒய் திஸ் கொலை வெறி கொலை வெறி கொலை வெறிடி ஒய் திஸ் கொலை வெறி கொலை வெறி கொலை வெறிடி ஆண் : ஒய் திஸ் கொலை வெறி கொலை வெறி கொலை வெறிடி ஒய் திஸ் கொலை வெறி கொலை வெறி கொலை வெறிடி ஆண் : ஃபிளாப் சாங்
Song information
படம்: 3 (திரைப்படம்) (2012)
பாடியவர்: தனுஷ்
இசை: அனிருத் ரவிச்சந்தர்
பாடலாசிரியர்: தனுஷ்
Album: 3 (திரைப்படம்)
Explore this song
- Film / album: 3 (திரைப்படம்)
- Composer: அனிருத் ரவிச்சந்தர்
- Lyricist: தனுஷ்
- Actor: தனுஷ்
- Actor: சுருதி ஹாசன்
- Actor: சிவகார்த்திகேயன்
- Actor: சுந்தர் ராமு
- Actor: பிரபு
- Actor: பானுப்பிரியா
- Actor: ஜீவா ரவி
- Actor: ரோகிணி
- Actor: படவா கோபி