தமிழ்
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம் கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம் ம்ம்ம் ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் ஆஆஆ ஆஆஆ ஆஆஆ காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி ஆஆஆ ஆஆஆ ஆஆஆ காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும் ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும் மனிதன் இன்பம் துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும் இன்பம் துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும் ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் ல்ல்ல் எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும் ஆஆஆ ஆஆஆ ஆஆஆ எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும் நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும் நமக்கென்று பூமியிலே
கடமைகள் உண்டு அதில் நமக்காக நம் கையால் செய்வது நன்று நமக்காக நம் கையால் செய்வது நன்று ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை என்றும் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் அதில் பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம் பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம் ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க அதை நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க அதை நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல வேதனையும் மாறும் மேகத்தைப் போல ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம் ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
Song information
படம்: அபூர்வ ராகங்கள் (1975)
பாடியவர்: வாணி ஜெயராம்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர்: கண்ணதாசன்
Album: அபூர்வ ராகங்கள்
Explore this song
- Film / album: அபூர்வ ராகங்கள்
- Composer: எம்.எஸ். விஸ்வநாதன்
- Lyricist: கண்ணதாசன்
- Actor: கமல்ஹாசன்
- Actor: சுந்தரராஜன்
- Actor: ஸ்ரீவித்யா
- Actor: ஜெயசுதா
- Actor: நாகேஷ்
- Actor: ரஜினிகாந்த்
- Actor: திடீர் கன்னையா