தமிழ்
வார்த்தை தவறி விட்டாய்... கண்ணமா மார்பு துடிக்குதடி பார்த்த இடத்தில் எல்லாம் உன்னைபோல் பாவை தெரியுதடி கமான் கிளாப் என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு உந்தன் உதட்டில் நிறைந்திருக்கும் பழரசம் அந்த மனத்தில் மறைந்து இருக்கும் துளி விஷம் உந்தன் உதட்டில் நிறைந்திருக்கும் பழரசம் அந்த மனத்தில் மறைந்து இருக்கும் துளி விஷம் நெஞ்சம் துடித்திடும் நாழி நீயோ அடுத்தவன் தோழி என்னை மறந்து போவதும் நியாயமோ இந்த காதல் ஒவியத்தின் பாதை மாறியது காலம் செய்துவிட்ட மாயமோ ஒரு மனம் உருகுது ஒரு மனம் விலகுது ஹேய் என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயச்சு அன்பில் விளைந்த உறவு ஒரு தொடர்கதை அந்த உறவு உனக்கு ஒரு சிறுகதை அன்பில் விளைந்த உறவு ஒரு தொடர்கதை அந்த உறவு உனக்கு ஒரு சிறுகதை கண்ணன் தனிமையிலே பாட ராதை தன் வழியே ஓட இந்தப் பிரிவை தங்குமோ என் மனம் ஒரு நூலில் ஆடுகின்ற ஊஞ்சல் போன்றதடி நாளும் மாறுகின்ற உன் மனம் எனக்கு இன்று புரிந்தது எவள் என்று தெரிந்தது ஹேய் என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு வார்த்தை தவறி விட்டாய்... கண்ணமா மார்பு துடிக்குதடி
Song information
படம்: இளமை ஊஞ்சலாடுகிறது (1978)
பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம்
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: வாலி
Album: இளமை ஊஞ்சலாடுகிறது
Explore this song
- Film / album: இளமை ஊஞ்சலாடுகிறது
- Composer: இளையராஜா
- Lyricist: வாலி
- Actor: கமல்ஹாசன்
- Actor: ரஜினிகாந்த்
- Actor: ஸ்ரீபிரியா
- Actor: ஜெயசித்ரா