தமிழ்

பெண் : வருவாய் என்றேன்

சென்றேன் வந்தாய்

வந்தால் வருவேன்

என்றேன் வந்தாய்

பெண் : மீண்டும் வருவாய் என்றேன்

கண்டேன் முன்பாய் வந்தாய்

மறவேன் மறவேன் என்றேன்

என் தேன் என்றே வந்தேன்

பெண் : பெறுவேன் என்றால்

என்னை தந்தேன்

செந்தேன் முன்பே முன்பே

நீ உண்டாய் என்றே ஐயம் கொண்டேன்

ஆண் : என்னை இழு இழு இழு இழு இழுக்குதடி

நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி

என்னை எது எது எது எது இழுக்குதடி

நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி

ஆண் : என்னை இழு இழு இழு இழு இழுக்குதடி

பெண் : இழுக்குதடி

ஆண் : நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி

பெண் : வழுக்குதடி

ஆண் : என்னை எது எது எது எது இழுக்குதடி

பெண் : இழுக்குதடி

ஆண் : நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி

பெண் : வழுக்குதடி

பெண் : வருவாய் என்றேன்

சென்றேன் வந்தாய்

வந்தால் வருவேன்

என்றேன் வந்தாய்

ஆண் : போதை காலம் திரும்புதடி

ஒரு தேனீர் காதல் நிகழுதடி

போதை காலம் நிகழுதடி

ஒரு தேனீர் காதல் நிகழுதடி

தேனீர் காதல் நிகழுதடி

ஆண் : என்னை இழு இழு இழு இழு இழுக்குதடி

நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி

என்னை எது எது எது எது இழுக்குதடி

நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி

ஆண் : ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ

பெண் : பசலியின் நோயில் விழி பகலாக

இரு கண்ணின் கருவளையம் இரவாக

என் காதல் தீராமல் சேமித்தேனே

என் ஆழ் மனம் நீயாக

ஆண் : இந்த கருவிழி காரணப் பெயரோ

அந்த கருவினில் உயிர் பெற்று வரவோ

இது காலத்தின் அடர்வோ

பெண் : இது காலத்தின் அடர்வோ ஓஓஓ

ஆண் : என்னை இழு இழு இழு இழு இழுக்குதடி

நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி

என்னை எது எது எது எது இழுக்குதடி

நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி

ஆண் : என்னை இழு இழு இழு இழு இழுக்குதடி

பெண் : இழுக்குதடி

ஆண் : நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி

பெண் : வழுக்குதடி

ஆண் : என்னை எது எது எது எது இழுக்குதடி

பெண் : இழுக்குதடி

ஆண் : நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி

பெண் : வழுக்குதடி

Song information

படம்: காதலிக்க நேரமில்லை (2025)

பாடியவர்கள்: ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் தீ

இசை: ஏ. ஆர். ரஹ்மான்

பாடலாசிரியர்: விவேக்

Album: காதலிக்க நேரமில்லை

Explore this song