தமிழ்

ஆசை நூறு வகை

வாழ்வில் நூறு சுவை வா

போதும் போதும் என

போதை சேர்ந்து வர வா

ஆசை நூறு வகை

வாழ்வில் நூறு சுவை வா

போதும் போதும் என

போதை சேர்ந்து வர வா

தினம் ஆடிப் பாடலாம்

பல ஜோடி சேரலாம்

மனம் போல் வா

கொண்டாடலாம்

மனம் போல் வா

கொண்டாடலாம்

ஹே ஆசை நூறு வகை

வாழ்வில் நூறு சுவை வா

போதும் போதும் என

போதை சேர்ந்து வர வா

முத்து ரதம் போலே

சுற்றி வரும் பெண்கள்

முத்த மழை தேனாக ஆ ஆ ஹா

வந்த வரை லாபம்

கொண்ட வரை மோகம்

உள்ளவரை நீ ஆடு

ஆஹா பெண்கள் நாலு வகை

இன்பம் நூறு வகை வா வா

ஆஹா பெண்கள் நாலு வகை

இன்பம் நூறு வகை வா

தினம் நீயே செண்டாகவே

அங்கு நான்தான் வண்டாகவே

ஹே ஆசை நூறு வகை

வாழ்வில் நூறு சுவை வா

தினம் ஆடிப் பாடலாம்

பல ஜோடி சேரலாம்

மனம் போல் வா

கொண்டாடலாம்

மனம் போல் வா

கொண்டாடலாம்

ஹே ஆசை நூறு வகை

வாழ்வில் நூறு சுவை வா

என்ன சுகம் தேவை

எந்த விதம் தேவை

சொல்லித்தர நானுண்டு

ஹே பள்ளியிலே கொஞ்சம்

பஞ்சணையில் கொஞ்சம்

அள்ளித்தர நீயுண்டு

அந்த சொர்க்கம் மண்ணில் வரும்

சொந்தம் கண்ணில் வரும் வா ஹாய்

அந்த சொர்க்கம் மண்ணில் வரும்

சொந்தம் கண்ணில் வரும் வா

தினம் நீயே செண்டாகவே

அங்கு நான்தான் வண்டாகவே

ஹே ஆசை நூறு வகை

வாழ்வில் நூறு சுவை வா

போதும் போதும் என

போதை சேர்ந்து வர வா

தினம் ஆடிப் பாடலாம்

பல ஜோடி சேரலாம்

மனம் போல் வா

கொண்டாடலாம்

மனம் போல் வா

கொண்டாடலாம்

ஹே ஆசை நூறு வகை

வாழ்வில் நூறு சுவை வா

போதும் போதும் என

போதை சேர்ந்து வர வா

வா வா வா

Song information

படம்: அடுத்த வாரிசு (1983)

பாடியவர்: மலேசியா வாசுதேவன்

இசை: இளையராஜா

இயற்றியவர்: பஞ்சு அருணாச்சலம்

Album: அடுத்த வாரிசு

Explore this song