தமிழ்
ஆகாயம் உடஞ்சி தல மேல விழுந்தா அருகம்புல் தாங்குமா ஐயா சதிகார கூட்டம் அரங்கேற்றும் ஆட்டம் தடுக்காம போனேனே ஐயா எந்த சாமி வரும் கேட்க இந்த சங்கடத்த போக்க வாய் விட்டு அழக் கூட அவ கிட்ட மொழியில்ல எப்படி அவ தாங்குனாளோ என்னென்ன சொல்ல ஏங்குனாளோ யாரிடம் போயி நானும் கேட்க எப்படி இந்த பாவம் போக்க ஓஓ.. ஓஓ... ஓஓ... ஓஓ... ஓஓ... ஓஓ... என்ன விட்டு போயிட்டாளே வாழ்வே வெறுப்பாகிப் போச்சே வாய்மை நெருப்பாகிப் போச்சே தாயப் போல தூய அன்ப தந்தவள பறிகொடுத்தேனே பூமி சுழலாம நிக்கும் வானம் தீயாக கக்கும் சிலர் தின்னும் பிணமா போகுதே இங்கே என்னோட சாமி மாசில்லா நிலவே மனசாட்சி இன்றி தின்னுமா பூமி உசிர தின்னு வாழும் உசிருக்குப் பேரென்ன சொல்லு உசிருக்குப் பேரென்ன சொல்லு அந்த உசிருக்குப் பேரென்ன சொல்லு உசிருக்குப் பேரென்ன சொல்லு
Song information
படம்: சைரன் 108 (2024)
பாடியவர்: ஹரிஷ் சிவராமகிருஷ்ணன்
இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்
பாடலாசிரியர்: சிநேகன்
Album: சைரன் 108
Explore this song
- Film / album: சைரன் 108
- Composer: ஜி.வி. பிரகாஷ் குமார்
- Lyricist: சிநேகன்
- Actor: ஜெயம் ரவி
- Actor: கீர்த்தி சுரேஷ்
- Actor: அனுபமா பரமேஸ்வரன்
- Actor: சமுத்திரகனி
- Actor: யோகி பாபு
- Actor: அழகம் பெருமாள்