தமிழ்

அரே ஹா

யப்பா

ஹா

யம்மா

ஹே

யப்பப்பா

ஹா

யம்மம்மா

அடியே மனம் நில்லுன்னா நிக்காதடீ

கொடியே என்னக் கண்டு நீ சொக்காதடீ

தாப்பாள போடாம கேட்பார கேளாம

கூப்பாடு போடாதடி

அடியேய் மனம் நில்லுன்னா நிக்காதடீ

கொடியேய் என்னக் கண்டு நீ சொக்காதடீ

வெட்கம் என்னடி துக்கம் என்னடி

உத்தரவ சொன்ன பின்பு தப்பு என்னடி

முத்தம் என்னடி முத்துப் பெண்ணடி

மொட்டவீழ்க்க என்ன வந்து கட்டிக் கொள்ளடி

வெட்கம் என்னடி துக்கம் என்னடி

உத்தரவ சொன்ன பின்பு தப்பு என்னடி

முத்தம் என்னடி முத்துப் பெண்ணடி

மொட்டவீழ்க்க என்ன வந்து கட்டிக் கொள்ளடி

மனம் கேக்காத கேள்வி எல்லாம் கேக்குதையா

பாக்காத பார்வை எல்லாம் பாக்குதையா

மனம் கேக்காத கேள்வி எல்லாம் கேக்குதையா

பாக்காத பார்வை எல்லாம் பாக்குதையா

காலம் கடக்குது கட்டழகு கரையுது

காத்து கலக்குறேன் கைய கொஞ்சம் புடி

அடியேய்

ஹா

மனம் நில்லுன்னா நிக்காதடீ

லா லா லா

கொடியேய்

ஹா

என்னக் கண்டு நீ சொக்காதடீ

நா நா நா

ங் தாப்பாள போடாம கேட்பார கேளாம

கூப்பாடு போடாதடி

அடி ஏ ஏய்

மனம் நில்லுன்னா நிக்காதடி

ஹைய்யா ஹைய் ஹைய்யா

ஹைய்யா ஹைய் ஹைய்யா

கட்டிலிருக்கு

ஆஹா

மெத்தையிருக்கு

ம்ஹும்

கட்டளைய கேட்ட பின்பு சொர்க்கம் இருக்கு

கிட்டயிருக்கு தட்டி நொறுக்கு

தட்டுகிற மேளங்கள தட்டி முழக்கு

ஆ கட்டிலிருக்கு

ஆஹா

மெத்தையிருக்கு

ம்ஹும்

கட்டளைய கேட்ட பின்பு சொர்க்கம் இருக்கு

கிட்டயிருக்கு தட்டி நொறுக்கு

தட்டுகிற மேளங்கள தட்டி முழக்கு

தூங்காம நான் காணும் சொப்பனமே

உனக்காக என் மேனி அர்ப்பணமே

சாய்ஞ்சு கெடக்குறேன்

தோளை தொட்டு அழுத்திக்க

சோலக்கிளி என்ன சொக்க வச்சுப்புடி

அடி யேய்

ஆ

மனம் நில்லுன்னா நிக்காதடி

ஹா

கொடி யேய்

ஆ

என்ன கண்டு நீ சொக்காதடி

ஏய்

தாப்பாள போடாம கேப்பார கேளாமே

கூப்பாடு போடாதடி

அடியே ஏ ஏ ஏய்

மனம் நில்லுன்னா நிக்காதடி...ஈஈஈ

இச்சை என்பது உச்சம் உள்ளது

இந்திரனப் போல ஒரு மச்சம் உள்ளது

பக்கம் உள்ளது பட்டு பெண்ணிது

என்னிடமோ இன்பம் மட்டும் மிச்சம் உள்ளது

இது பாலாக தேனாக ஊறுவது

பாராத மோகங்கள் கூறுவது

பாசம் இருக்குது

பக்கம் வந்து அணைச்சிக்க

பாவை தவிக்குது பக்குவமா புடி

அடியேய்

ஆ

மனம் நில்லுன்னா நிக்காதடி

லாலாலா

கொடியேய்

ஆ

என்ன கண்டு நீ சொக்காதடி

லாலாலா

தாப்பாள போடாம கேப்பார

கேளாம கூப்பாடு போடாதடி

ஹாஹா

அடி ஹா

ஹ

மனம் நில்லுன்னா ஹாஹாஹா

கொடியே

ஹா

என்ன கண்டு நீ ஹேஹேஹே

லலல

Song information

படம்: நீங்கள் கேட்டவை (1984)

பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி

இசை: இளையராஜா

இயற்றியவர்: கங்கை அமரன்

Album: நீங்கள் கேட்டவை

Explore this song