Roman script
Singers : T. M. Soundararajan, P. Susheela and Kousalya Music by : M. S. Vishwanathan Male Part Ezhu kadal seemai Adhai aalugindra nermai Ezhu kadal seemai Adhai aalugindra nermai Ivar enga ooru raajaa Thangamaana raajaa Both : Ivar enga ooru raajaa Thangamaana raajaa Both : Ezhu kadal seemai Adhai aalugindra nermai Ivar enga ooru raajaa Thangamaana raajaa Ivar enga ooru raajaa Thangamaana raajaa Female Part {Maambazha kothukkum Malligai mottukkum Ponnunnu peru vechaan Maiyitta kannukkul Mandhiram pottavan Sangadhi solli vechaan} (2) Both : Oho sangadhi solli vechaan Aahaa sangadhi solli vechaan Male Part {Sevvandhi poovilae Chittu chirippilae Chithiram pottu vechaan} (2) Female Part Engal dhevar thirumagan Vaazhga sugamena Makkalai vaazha vechaan Both : Oho makkalai vaazha vechaan Aahaa makkalai vaazha vechaan Chorus Ezhu kadal seemai Adhai aalugindra nermai Ivar enga ooru raajaa Thangamaana raajaa Female Part Ivar enga ooru raajaa Thangamaana raajaa Male Part Kottai irukkudhu Kodi parakkudhu Dhevarin seemaiyilae Male Part Hae….ae….ae…..ae….ae….ae… Male Part Kottai irukkudhu Kodi parakkudhu Dhevarin seemaiyilae Chinna kodi irukkudhu Kulungi nikkudhu Dheviyin maeniyilae Female Part Vaettai nadakkudhu Vizhi parakkudhu Aattam nadakkaiyilae Aahaa aattam nadakkaiyilae Rendu velli silambugal Thulli kudhikkudhu Porandha naalaiyilae Both : Oho porandha naalaiyilae Aahaa porandha naalaiyilae Chorus Ezhu kadal seemai Adhai aalugindra nermai Ivar enga ooru raajaa Thangamaana raajaa Ivar enga ooru raajaa Thangamaana raajaa Male Part Marikkozhundhukku vaasam Koduthaval Marathi pennadiyo Aval vaari muditha pin Katti anaichaa Vaasam varumadiyo Both : Oho vaasam varumadiyo Aahaa vaasam varumadiyo Female Part Maalai mudikkira Kaalam porandha pin Vaasanai paarumaiyo Maalai mudikkira Kaalam porandha pin Vaasanai paarumaiyo Ippo vaazhthu padikkira Neram pirandhadhu Vaazhthida vaarumaiyo Both : Oho vaazhthida vaarumaiyo Aahaa vaazhthida vaarumaiyo Chorus Ezhu kadal seemai Adhai aalugindra nermai Ivar enga ooru raajaa Thangamaana raajaa Ivar enga ooru raajaa Thangamaana raajaa
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன், பி. சுசீலா மற்றும் கௌசல்யா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஏழு கடல் சீமை அதை ஆளுகின்ற நேர்மை ஏழு கடல் சீமை அதை ஆளுகின்ற நேர்மை இவர் எங்க ஊரு ராஜா தங்கமான ராஜா இருவர் : இவர் எங்க ஊரு ராஜா தங்கமான ராஜா இருவர் : ஏழு கடல் சீமை அதை ஆளுகின்ற நேர்மை இவர் எங்க ஊரு ராஜா தங்கமான ராஜா இவர் எங்க ஊரு ராஜா தங்கமான ராஜா பெண் : {மாம்பழக் கொத்துக்கும் மல்லிகை மொட்டுக்கும் பொண்ணுன்னு பேரு வெச்சான் மையிட்ட கண்ணுக்குள் மந்திரம் போட்டவன் சங்கதி சொல்லி வெச்சான்} (2) இருவர் : ஓஹோ சங்கதி சொல்லி வெச்சான் ஆஹா சங்கதி சொல்லி வெச்சான் ஆண் : {செவ்வந்தி பூவிலே சிட்டுச் சிரிப்பிலே சித்திரம் போட்டு வெச்சான்} (2) பெண் : எங்கள் தேவர் திருமகன் வாழ்க சுகமென மக்களை வாழ வெச்சான் இருவர் : ஓஹோ மக்களை வாழ வெச்சான் ஆஹா மக்களை வாழ வெச்சான் குழு : ஏழு கடல் சீமை அதை ஆளுகின்ற நேர்மை இவர் எங்க ஊரு ராஜா தங்கமான ராஜா பெண் : இவர் எங்க ஊரு ராஜா தங்கமான ராஜா ஆண் : கோட்டை இருக்குது கொடி பறக்குது தேவரின் சீமையிலே சின்னக் கொடி இருக்குது குலுங்கி நிக்குது தேவியின் மேனியிலே பெண் : வேட்டை நடக்குது விழி பறக்குது ஆட்டம் நடக்கையிலே ஆஹா ஆட்டம் நடக்கையிலே ரெண்டு வெள்ளி சிலம்புகள் துள்ளி குதிக்குது பொறந்த நாளையிலே இருவர் : ஓஹோ பொறந்த நாளையிலே ஆஹா பொறந்த நாளையிலே குழு : ஏழு கடல் சீமை அதை ஆளுகின்ற நேர்மை இவர் எங்க ஊரு ராஜா தங்கமான ராஜா இவர் எங்க ஊரு ராஜா தங்கமான ராஜா ஆண் : மரிக்கொழுந்துக்கு வாசம் கொடுத்தவள் மறத்தி பெண்ணடியோ அவள் வாரி முடித்த பின் கட்டி அணைச்சா வாசம் வருமடியோ இருவர் : ஓஹோ வாசம் வருமடியோ ஆஹா வாசம் வருமடியோ பெண் : மாலை முடிக்கிற காலம் பொறந்த பின் வாசலை பாருமையோ மாலை முடிக்கிற காலம் பொறந்த பின் வாசலை பாருமையோ இப்போ வாழ்த்து படிக்கிற நேரம் பிறந்தது வாழ்ந்திட வாருமையோ இருவர் : ஓஹோ வாழ்ந்திட வாருமையோ ஆஹா வாழ்ந்திட வாருமையோ குழு : ஏழு கடல் சீமை அதை ஆளுகின்ற நேர்மை இவர் எங்க ஊரு ராஜா தங்கமான ராஜா இவர் எங்க ஊரு ராஜா தங்கமான ராஜா
Song details
Singers: T. M. Soundararajan, P. Susheela and Kousalya
Music by: M. S. Vishwanathan
Release information: From Enga Oor Raja (1968) · Lyricist: Kannadasan
- Singer: T. M. Soundararajan
- Singer: P. Susheela and Kousalya
- Film / album: Enga Oor Raja
- Composer: M. S. Vishwanathan