Roman script

Singer : Gangai Amaran
Music by : Ilayaraja
Male Part
Yettaiyaa naan
Eduthu paada poren
Nalla paattaiyaa
Chorus
Yettaiyaa naan
Eduthu paada poren
Nalla paattaiyaa
Male Part
Adhu ezhaigala yeippavarkkum
Yemaathi pozhaippavarkkum
Kozhai manam kondavarkkum
Vaettaiyaa vaettaiyaa
Chorus
Yettaiyaa naan
Eduthu paada poren
Nalla paattaiyaa
Male Part
Yettaiyaa naan
Eduthu paada poren
Nalla paattaiyaa
Male Part
Engala pol janangal ellaam
Yedho oru nerathula
Inga varum neram mattum
Kaidhinga thaan
Aanaa ongala pol ullavanga
Raathiriyum pagalulaiyum
Eppavumae government kaidhinga thaan
Male Part
Naanga adimainga thaan
Aanaalum sudhandhiramaa thirivom
Aanaa aiyaa onga nelamai enna
Ongalukkae theriyum
Chorus
Yettaiyaa naan
Eduthu paada poren
Nalla paattaiyaa
Male Part
Adhu ezhaigala yeippavarkkum
Yemaathi pozhaippavarkkum
Kozhai manam kondavarkkum
Vaettaiyaa vaettaiyaa
Chorus
Yettaiyaa naan
Eduthu paada poren
Nalla paattaiyaa
Male Part
Yettaiyaa naan
Eduthu paada poren
Nalla paattaiyaa

தமிழ்

பாடகர் : கங்கை அமரன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஏட்டையா நான்
எடுத்துப் பாடப் போறேன்
நல்ல பாட்டையா.....
குழு : ஏட்டையா நான்
எடுத்துப் பாடப் போறேன்
நல்ல பாட்டையா.....
ஆண் : அது ஏழைகள ஏய்ப்பவர்க்கும்
ஏமாத்திப் பொழைப்பவர்க்கும்
ஆண் : ஆமாம்
ஆண் : கோழை மனம் கொண்டவர்க்கும்
வேட்டையா வேட்டையா…
குழு : ஏட்டையா நான்
எடுத்துப் பாடப் போறேன்
நல்ல பாட்டையா.....
ஆண் : ஏட்டையா நான்
எடுத்துப் பாடப் போறேன்
நல்ல பாட்டையா.....
ஆண் : எங்களைப் போல்
ஜனங்களெல்லாம்
ஏதோ ஒரு நேரத்துல
இங்க வரும் நேரம் மட்டும்
கைதிங்கதான்
ஆண் : ஆனா ஒங்களைப்போல் உள்ளவங்க
ராத்திரியும் பகலுலயும்
எப்பவுமே கவருமெண்டு கைதிங்கதான்
நாங்க அடிமைங்கதான்
ஆண் : ஆனாலும் சுதந்திரமா திரிவோம்
ஆனா அய்யா ஒங்க நெலமை என்ன
ஒங்களுக்கே தெரியும்
குழு : ஏட்டையா நான்
எடுத்துப் பாடப் போறேன்
நல்ல பாட்டையா.....
ஆண் : அது ஏழைகள ஏய்ப்பவர்க்கும்
ஏமாத்திப் பொழைப்பவர்க்கும்
கோழை மனம் கொண்டவர்க்கும்
வேட்டையா வேட்டையா…
குழு : ஏட்டையா நான்
எடுத்துப் பாடப் போறேன்
நல்ல பாட்டையா.....

Song details

Music by: Ilayaraja

Release information: From Themmangu Paattukaaran (1997) · Lyricist: Gangai Amaran