Roman script
Singers : Karthik and Chinmayi Music by : A J Daniel Lyrics by : Thamarai Male Part Yedho mayakkam yedho mayakkam Enakkul pirakkum needhaan thandhaai Thandhaai thandhaai Female Part Yedho solli yedho solli Nenjai killi nee dhaan pakkam vandhaai Vandhaai vandhaai Male Part Mazhai megam pola vandhaai Malar polae manam thirandhal Oru pennmai nenjinil adainthen Mudhan mudhalaai Female Part Thadumattram en nadaiyil Pudhu thottram enadhu udaiyil Kadikaram nagarndhida kanden Thuli thuliyaai Male Part Yedho mayakkam yedho mayakkam Enakkul pirakkum needhaan thandhaai Thandhaai thandhaai Female Part Dhinam kaalaiyil naan ezhundhal Enadharugae nee irundhaal Podhum enbaen vaazhvil enakku Male Part Un paarvai padum tholaivae En kaalgal poyi varumae Andha ellai podhum enakku Female Part Kaatril ennai theendidum podhum Kanavu vandhu azhuthidum podhum Unnaiyindri veroru ennam Irundhadhillai idhuvarai inum Male Part Poo methai en kattil
Naan mattum yekkathil Thookangal engoo tholaivil Female Part Yedho mayakkam yedho mayakkam Enakkul pirakkum needhaan thandhaai Thandhaai thandhaai Male Part Arai engum un thadangal Suvar ellam un peyargal Otti veithum podhavillaiyae Female Part Viral engum regaigalaai Nee dhaane odugiraai Mutham ittum theeravillaiyae Male Part Nooru aandu unnudan vazha Aasai vandhu thee ena moozha Vazhthu solla maamazhai veezha Arindhu nindrom mounangal aazha Female Part Nee indri naan vazha Mudiyadhae mun pola Male : Ipodhae kooda varava Female Part Yedho mayakkam yedho mayakkam Enakkul pirakkum needhaan thandhaai Thandhaai thandhaai Male Part Yedho solli yedho solli Nenjai killi nee dhaan pakkam vandhaai Vandhaai vandhaai Female Part Mazhai megam pol avan than Malar polae manam thirandhal Oru pennai naan enai kanden Mudhan mudhalaai Female Part Thadumattram en nadaiyil Pudhu thottram enadhu udaiyil Kadikaram nagarndhida kanden Thuli thuliyaai
தமிழ்
பாடகர்கள் : கார்த்திக் மற்றும் சின்மயி இசை அமைப்பாளர் : ஏ. ஜே. டேனியல் இசை ஆசிரியர் : தாமரை ஆண் : ஏதோ மயக்கம் ஏதோ மயக்கம் எனக்குள் பிறக்கும் நீதான் தந்தாய் தந்தாய் .. தந்தாய் பெண் : ஏதோ சொல்லி ஏதோ சொல்லி நெஞ்சை கிள்ளி நீதான் பக்கம் வந்தாய் வந்தாய்...வந்தாய் ஆண் : ஒரு மழை மேகம் போல வந்தாய் மலர் போல மனம் திறந்தாள் ஒரு பெண்மை நெஞ்சினில் அடைந்தேன் முதன் முதலாய் பெண் : தடுமாற்றம் என் நடையில் ஒரு மாற்றம் உன் உடையில் கடிகாரம் நகர்ந்திட கண்டேன் துளி துளியாய் ஆண் : ஏதோ மயக்கம் ஏதோ மயக்கம் எனக்குள் பிறக்கும் நீதான் தந்தாய் தந்தாய் .. தந்தாய் பெண் : தினம் காலையில் நீ எழுந்தால் எனதருகே நீ இருந்தால் போதும் என்பேன் வாழ்வில் எனக்கும் ஆண் : உன் பார்வை படும் தொலைவே என் கால்கள் போய் வருமே அந்த எல்லை போதும் எனக்கு பெண் : காற்றில் என்னை தீண்டிடும் போதும் கனவு வந்து அழுந்திடும் போதும் உன்னையன்றி வேறாெரு எண்ணம் இதுவரை இருந்ததில்லை இன்னும் ஆண் : பூ மெத்தை என் கட்டில் நான் மட்டும் ஏக்கத்தில் தூக்கங்கள் எங்கோ தொலைவில் பெண் : ஏதோ மயக்கம் ஏதோ மயக்கம் எனக்குள் பிறக்கும் நீதான் தந்தாய் தந்தாய் .. தந்தாய் ஆண் : அறை எங்கும் உன் தடங்கள் சுவர் எல்லாம் உன் பெயர்கள் ஒட்டி வைத்தும் போதவில்லையே பெண் : விரல் எங்கும் ரேகைகளாய் நீ தானே ஓடுகிறாய் முத்தம் இட்டும் தீரவில்லையே ஆண் : நூறு ஆண்டு உன்னுடன் வாழ ஆசை வந்து என் நிலம் மோத வாழ்த்துச் சொல்ல மாமழை வீழ அறிந்து நின்றோம் மெளனங்கள் ஆழ பெண் : நீ இன்றி நான் வாழ முடியாதே உன் போல இப்போதே கூட வரவா பெண் : ஏதோ மயக்கம் ஏதோ மயக்கம் எனக்குள் பிறக்கும் நீதான் தந்தாய் தந்தாய் தந்தாய் ஆண் : ஏதோ சொல்லி ஏதோ சொல்லி நெஞ்சை கிள்ளி நீதான் பக்கம் வந்தாய் வந்தாய் வந்தாய் பெண் : ஒரு மழை போல அவள்தான் மலர் போல மனம் திறந்தாள் ஒரு பெண்ணாய் கண்டேன் முதன் முதலாய் நான் பெண் : தடுமாற்றம் என் நடையில் ஒரு மாற்றம் உன் உடையில் கடிகாரம் நகர்ந்திட கண்டேன் துளி துளியாய்
Song information
Singers: Karthik and Chinmayi
Music by: A J Daniel
Lyrics by: Thamarai
Release information: From Kabadi Bro (2023) · Singer: Karthik and Chinmayi · Lyricist: Thamarai · Music: A J Daniel
Explore this song
- Singer: Karthik and Chinmayi
- Film / album: Kabadi Bro
- Composer: A J Daniel
- Lyricist: Thamarai