Roman script
Singers : Karthik and Chinmayi Music by : G. V. Prakash Kumar Chorus …………………………… Male Part Kaadhal neruppin nadanam Uyirai urukki tholaiyum payanam Female : Kaadhal neerin salanam Puyalgal urangum kadalin mounam Male Part Kaadhal maaya ulagam Silandhi valaiyil siruthai maattum Female : Pulli maangal punnagai seidhu Vedanai veezhthum… Male Part Kaadhal neruppin nadanam Uyirai urukki tholaiyum payanam Female : Kaadhal puyalgal urangum Kadalin mounam Chorus {Modu saaru thaahee… Modu saare thaahee…} (2) Male Part Kanavugal pookkindra chediyena Kangal maarudhu unnaalae Female : Vayadhilum manadhilum vittu vittu vannam Vazhiyudhu unnaalae Male Part Unadhu valaiyaadum azhagaana Kai theendavae Thalaiyil ilai ondru vizha vendumae Female : Kudaigal illaadha nerathu Mazhai vaazhgavae Unadhu kai rendum kudai aanadhae Male Part Unadhu muththathil Niram maarudhae Udalil oru soodu nadhi paayudhae Male Part Kaadhal neruppin nadanam Uyirai urukki tholaiyum payanam Kaadhal puyalgal urangum Kadalin mounam Chorus …………………………………… Male Part Vaanathin marupuram paravaiyaai Neeyum naanum povomae Female : Boomiyin adipuram vergalaai Neenda thooram povomae Male Part Kodi megangal thalai meedhu Thavazhndhu aadudhae Kaadhal mozhi kettu mazhai aanadhae Female : Nooru nootraandu kaanaadha Poo vaasamae Boomi engengum dhaan veesudhae Male Part Ennul unnai unnu ennai Kaalam seiyum kaadhal bommai Male Part Kaadhal neruppin nadanam Uyirai urukki tholaiyum payanam Kaadhal puyalgal urangum Kadalin mounam Chorus ……………………………….
தமிழ்
பாடகர்கள் : சின்மை மற்றும் கார்த்திக் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் குழு : ............................................. ஆண் : காதல் நெருப்பின் நடனம் உயிரை உருக்கி தொலையும் பயணம் பெண் : காதல் நீரின் சலனம் புயல்கள் உறங்கும் கடலின் மௌனம் ஆண் : காதல் மாய உலகம் சிலந்தி வலையில் சிறுத்தை மாட்டும் பெண் : புள்ளி மான்கள் புன்னகை செய்து வேடனை வீழ்த்தும் ஆண் : காதல் நெருப்பின் நடனம் உயிரை உருக்கி தொலையும் பயணம் பெண் : காதல் புயல்கள் உறங்கும் கடலின் மௌனம் குழு : ............................................. ஆண் : கனவுகள் பூக்கின்ற செடியென கண்கள் மாறுது உன்னாலே பெண் : வயதிலும் மனதிலும் விட்டு விட்டு வண்ணம் வழியுது உன்னாலே ஆண் : உனது வலையாடும் அழகான கை தீண்டவே தலையில் இலை ஒன்று விழ வேன்டுமே பெண் : குடைகள் இல்லாத நேரத்து மழை வாழ்கவே உனது கை ரெண்டும் குடை ஆனதே ஆண் : உனது முத்தத்தில் நிறம் மாறுதே உடலில் ஒரு சூடு நாதி பாயுதே ஆண் : காதல் நெருப்பின் நடனம் உயிரை உருக்கி தொலையும் பயணம் காதல் புயல்கள் உறங்கும் கடலின் மௌனம் குழு : ............................................. ஆண் : வானத்தின் மறு புறம் பறவையாய் நீயும் நானும் போவோமே பெண் : பூமியின் அடிப்புறம் வேர்களாய் நீண்ட தூரம் போவோமே ஆண் : கோடி மேகங்கள் தலை மீது தவழ்ந்தாடுதே காதல் மொழி கேட்டு மழை ஆனதே பெண் : நூறு நூற்றாண்டு காணாத பூவசமே பூமி எங்கெங்கும் தான் வீசுதே ஆண் : என்னுள் உன்னை உன்னுள் என்னை காலம் செய்யும் காதல் பொம்மை ஆண் : காதல் நெருப்பின் நடனம் உயிரை உருக்கி தொலையும் பயணம் பெண் : காதல் புயல்கள் உறங்கும் கடலின் மௌனம் குழு : .............................................
Song details
Singers: Karthik and Chinmayi
Music by: G. V. Prakash Kumar
Release information: From Veyyil (2006) · Lyricist: Na. Muthu Kumar
- Singer: Karthik and Chinmayi
- Film / album: Veyyil
- Composer: G. V. Prakash Kumar