Roman script
Singer : P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : A. Maruthakasi Female Part Yethaiyo ninaithathu Edhuvo nadanthathu Manamo thavithathu Samaiyam ippo kidaithathu Pudhu vadivam koduthathu Varavu suganthan Uravu manamthan Muduvu jayamthan Adhu indrae thodanguthu Female Part Yethaiyo ninaithathu Edhuvo nadanthathu Manamo thavithathu Samaiyam ippo kidaithathu Pudhu vadivam koduthathu Varavu suganthan Uravu manamthan Muduvu jayamthan Adhu indrae thodanguthu Female Part Indha idamae sondha idamthan Indha idamae sondha idamthan Naam irundha irupai Marandhu sirikavae Manam inaindhu virundhai Arundhi rasikavae Idhai unarndhu enai kalandhu Mei inbam kodukava Female Part Yethaiyo ninaithathu Edhuvo nadanthathu Manamo thavithathu Samaiyam ippo kidaithathu Pudhu vadivam koduthathu Varavu suganthan Uravu manamthan Muduvu jayamthan Adhu indrae thodanguthu Female Part Osai adangum aasai thodangum Osai adangum aasai thodangum Pudhu unarchi vizhithu Malarchi adainthidum Adhu valarchi migundhu Kilarchi koduthidum Navarasathil oru rasathai Malar manjam alithidum Female Part Yethaiyo ninaithathu Edhuvo nadanthathu Manamo thavithathu Samaiyam ippo kidaithathu Pudhu vadivam koduthathu Varavu suganthan Uravu manamthan Muduvu jayamthan Adhu indrae thodanguthu
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : எதையோ நினைத்தது எதுவோ நடந்தது மனமோ தவித்தது...... சமயமிப்போ கிடைத்தது புது வடிவம் கொடுத்தது பெண் : வரவு சுகந்தான் உறவு மணம்தான் முடிவு ஜெயம்தான்......... அது இன்றே தொடங்குது.... பெண் : எதையோ நினைத்தது எதுவோ நடந்தது மனமோ தவித்தது...... சமயமிப்போ கிடைத்தது புது வடிவம் கொடுத்தது பெண் : வரவு சுகந்தான் உறவு மணம்தான் முடிவு ஜெயம்தான்......... அது இன்றே தொடங்குது.... பெண் : இந்த இடமே சொந்த இடம்தான்..(2) நாம் இருந்த இருப்பை மறந்து சிரிக்கவே மனம் அணைந்து விருந்தை அருந்தி ரசிக்கவே... இதை உணர்ந்து எனைக் கலந்து மெய்யின்பம் கொடுக்கவா... பெண் : எதையோ நினைத்தது எதுவோ நடந்தது மனமோ தவித்தது...... சமயமிப்போ கிடைத்தது புது வடிவம் கொடுத்தது பெண் : வரவு சுகந்தான் உறவு மணம்தான் முடிவு ஜெயம்தான்......... அது இன்றே தொடங்குது.... பெண் : ஓசை அடங்கும் ஆசை தொடங்கும்..(2) புது உணர்ச்சி விழித்து மலர்ச்சி அடைந்திடும் அது வளர்ச்சி மிகுந்து கிளர்ச்சி கொடுத்திடும் நவரசத்தில் ஒரு ரசத்தை மலர்மஞ்சம் அளித்திடும்..... பெண் : எதையோ நினைத்தது எதுவோ நடந்தது மனமோ தவித்தது...... சமயமிப்போ கிடைத்தது புது வடிவம் கொடுத்தது பெண் : வரவு சுகந்தான் உறவு மணம்தான் முடிவு ஜெயம்தான்......... அது இன்றே தொடங்குது....
Song information
Singer: P. Susheela
Music by: Shankar Ganesh
Lyrics by: A. Maruthakasi
Release information: From Vellikizhamai Viratham (1974) · Singer: P. Susheela · Lyricist: A. Maruthakasi · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Vellikizhamai Viratham
- Composer: Shankar Ganesh
- Lyricist: A. Maruthakasi