Roman script
Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : Ilayaraja Male Part Yeratha mala mela…aaaa Elantha pazhamirukku Elantha pazhamirukku Yeri ulupattuma…aaa… Esa paattu padikattuma Elumicham kannugalaa Enjottu ponnugalaa Male Part Yeratha mala mela… Female : Aaaaa Elantha pazhamirukku Elantha pazhamirukku Yeri uluppivida Innum konjam naal irukku Innum konjam naal irukku Male Part Yeh pulla sarosa inga Yevalaadhu en paattukku Esai paattu paaduniga Female Part Yenunga naanga paattu Paadra madhiriya irukkom Ungha paattukku esai paattu Paada mudiyuma Male Part Yelae raakku nee paadunava Female : Haan engalukku paattu onnu Thaan korachal aakkum Male Part Adi maangulathu kara mela…yee Mayirunathum chinnavalae Mayirunathum chinnavalae Paaraiyila naan irunthu Paadum kural ketkalaiyaa Male Part Paattu saththam ketkalaiya Paattu saththam ketkalaiya Paattu saththam ketkalaiya Female Part Paattu saththam ketkudhaiya Un paattu saththam ketkudhaiya Koopidura saththamellaam Kuyilu saththam ennuirunthen Kuyilu saththam ennuirunthen Male Part Adi en saththam niniruntha Ennadinee senjiruppa Ennadinee senjiruppa Female Part Onga saththam niniruntha Ododi naan vanthiruppen Ododi naan vanthiruppen Male Part Ododi nee vanthiruntha Oda pakkam poiyiruppom Adi oda pakkam..adi oda pakkam Adi oda pakkam
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஏறாத மல மேலே.... ஆ... எலந்த பழுத்திருக்கு எலந்த பழுத்திருக்கு ஏறி உலுப்பட்டுமா... ஆ... எசப் பாட்டு படிக்கட்டுமா எலுமிச்சம் கண்ணுகளா எஞ்சோட்டுப் பொண்ணுகளா ஆண் : ஏறாத மல மேலே.... பெண் : ஆ... ஏ... எலந்த பழுத்திருக்கு எலந்த பழுத்திருக்கு ஏறி உலுப்பி விட இன்னும் கொஞ்சம் நாளிருக்கு இன்னும் கொஞ்சம் நாளிருக்கு ஆண் : ஏ புள்ள சரோசா இங்க எவளாது எம் பாட்டுக்கு எசை பாட்டு பாடுனிக பெண் : ஏனுங்க நாங்க பாட்டு பாடற மாறியா இருக்கோம் உங்க பாட்டுக்கு எசை பாட்டு பாட முடியுமா ஆண் : எலே ராக்கு நீ பாடுனவ பெண் : ஹான் எங்களுக்கு பாட்டு ஒன்னு தான் கொரசல் ஆக்கும் ஆண் : அடி மாங் குலத்து கர மேல... ஏ... மயிருணத்தும் சின்னவளே மயிருணத்தும் சின்னவளே பாறையில நானிருந்து... பாடும் குரல் கேக்கலையா பாடும் குரல் கேக்கலையா ஆண் : பாட்டுச் சத்தம் கேக்கலையா பாட்டுச் சத்தம் கேக்கலையா பாட்டுச் சத்தம் கேக்கலையா பெண் : பாட்டுச் சத்தம் கேட்டதையா ஒம் பாட்டுச் சத்தம் கேட்டதையா கூப்பிடுற சத்தமெல்லாம் குயிலுச் சத்தமின்னுருந்தேன் குயிலுச் சத்தமின்னுருந்தேன் ஆண் : அடி என் சத்தம் நின்னிருந்தா என்னாடி நீ செஞ்சிருப்ப என்னாடி நீ செஞ்சிருப்ப பெண் : ஒங்க சத்தம் நின்னிருந்தா ஓடோடி நான் வந்திருப்பேன் ஓடோடி நான் வந்திருப்பேன் ஆண் : ஓடோடி வந்திருந்தா ஓடப் பக்கம் போயிருப்போம் அடி ஓடப் பக்கம் அடி ஓடப் பக்கம் அடி ஓடப் பக்கம்....
Song information
Singers: Malaysia Vasudevan and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Muthal Mariyathai (1985) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Malaysia Vasudevan and S. Janaki
- Film / album: Muthal Mariyathai
- Composer: Ilayaraja