Roman script

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by : K. V. Mahadevan
Female Part
Yenunga mappilla
Enna ninappu
Male Part
Im hmm haahaahahaha
Female Part
Inga ennaaththa kandiyo
Indha chirippu
Male Part
Ahaan..
Female Part
Yenunga mappilla
Enna ninappu
Inga ennaaththa kandiyo
Indha chirippu
Siru ponnu alli mottu
Singaara chinna chittu
Ammaadi kanna thottu
Manan thottu ….(12)
Manan thottu gunan thottu
Idan thottu valan thottu
Female Part
Yenunga mappilla
Enna ninappu
Inga ennaaththa kandiyo
Indha chirippu
Male Part
Yenadi chinnammaa
Enna ninappu
Female : Im..ahaa haa
Male : Inga ennaaththa kandiyo
Indha chirippu
Female : Im hum..
Male Part
Yenadi chinnammaa
Enna ninappu
Inga ennaaththa kandiyo
Indha chirippu
Vayasula mullai mottu
Vaalibham kaalai kattu
Ammaadi kanna thottu
Manan thottu gunan thottu
Idan thottu valan thottu
Male Part
Yenadi chinnammaa
Enna ninappu
Inga ennaaththa kandiyo
Indha chirippu
Female Part
Thaamarai kaalirandhum
Thandaiyai pottu kittaa
Saamathil oosai varum sangeedhamaa
Andha thaalaththai
Nee rasippae santhoshamaa..
Female Part
Thaamarai kaalirandhum
Thandaiyai pottu kittaa
Saamathil oosai varum sangeedhamaa
Andha thaalaththai
Nee rasippae santhoshamaa..
Male Part
Thaalathukkaethapadi
Aadathaan naan porandhen
Thaalathukkaethapadi
Aadathaan naan porandhen
Male Part
Jadhi solla nee porandhae
Sandhaegamaa
Naanum suthi konjam serththukitten
Santhosamaa
Female Part
Pullaalae manjam pottu
Male Part
Ahaa
Female Part
Poo meththai melae pottu
Male Part
Ahaa
Female Part
Nallaathaan
Kadhavul vachchaan
Nadakkattum nadakkattum
Namakkullae irukkattum
Male Part
Yenadi chinnammaa
Enna ninappu
Inga ennaaththa kandiyo
Indha chirippu
Female Part
Kozhikku saeval sondham
Kuyillukku jodi sondham
Aanukku ponnu sondham
Pala kaalamaa
Naamum avasara sondham kondom
Sila kaalamaa
Female Part
Kozhikku saeval sondham
Kuyillukku jodi sondham
Aanukku ponnu sondham
Pala kaalamaa
Naamum avasara sondham kondom
Sila kaalamaa
Male Part
Pallaakku udamba kandu
Palapala kannang kandu
Pallaakku udamba kandu
Palapala kannagn kandu
Summaavaa naaniruppaen
Saridhaanammaa
Ennai sorgaththil kondu sella
Varuvaayammaa
Female Part
Naan romba pudhusu machchaan
Male Part
Hmm mm
Female Part
Vayasula sirusu machaan
Male Part
Ahaa..
Female Part
Nee konjham solli thandhaa
Nadakkiren sirikkiren
Anaikkiren rasikkiren
Male Part
Yenadi chinnammaa
Enna ninappu
Inga ennaaththa kandiyo
Indha chirippu
Female Part
Yenunga maappilla
Enna ninappu
Inga ennaaththa kandiyo
Indha chirippu

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : ஏனுங்க மாப்பிள்ளை
என்ன நெனப்பு
ஆண் : ம்...ஹ்ம்ம்...அஹாஹா...
பெண் : இங்க என்னாத்த கண்டியோ
இந்தச் சிரிப்பு
ஆண் : ஆஹான்.....
பெண் : ஏனுங்க மாப்பிள்ளை
என்ன நெனப்பு
இங்க என்னாத்த கண்டியோ
இந்தச் சிரிப்பு
சிறு பொண்ணு அல்லி மொட்டு
சிங்காரச் சின்னச்சிட்டு
அம்மாடிக் கண்ணத்தொட்டு
மனந்தொட்டு........
மனந்தொட்டு குணந்தொட்டு
இடந்தொட்டு வலந்தொட்டு
பெண் : ஏனுங்க மாப்பிள்ளை
என்ன நெனப்பு
இங்க என்னாத்த கண்டியோ
இந்தச் சிரிப்பு
ஆண் : ஏனடிச் சின்னம்மா
என்ன நெனப்பு
பெண் : ம்.....அஹா ஹா
ஆண் : இங்க என்னாத்த கண்டியோ
இந்தச் சிரிப்பு
பெண் : ம்...ஹ்ம்ம்...
ஆண் : ஏனடிச் சின்னம்மா
என்ன நெனப்பு
இங்க என்னாத்த கண்டியோ
இந்தச் சிரிப்பு
வயசுல முல்லை மொட்டு
வாலிபம் காளைக் கட்டு
அம்மாடிக் கண்ணத் தொட்டு
மனந்தொட்டு குணந்தொட்டு
இடந்தொட்டு வலந்தொட்டு
ஆண் : ஏனடிச் சின்னம்மா
என்ன நெனப்பு
இங்க என்னாத்த கண்டியோ
இந்தச் சிரிப்பு
பெண் : தாமரைக் காலிரண்டும்
தண்டையைப் போட்டுக்கிட்டா
சாமத்தில் ஓசை வரும் சங்கீதமா
அந்தத் தாளத்தை
நீ ரசிப்பே சந்தோஷமா...
பெண் : தாமரைக் காலிரண்டும்
தண்டையைப் போட்டுக்கிட்டா
சாமத்தில் ஓசை வரும் சங்கீதமா
அந்தத் தாளத்தை
நீ ரசிப்பே சந்தோஷமா...
ஆண் : தாளத்துக்கேத்தபடி
ஆடத்தான் நான் பொறந்தேன்
தாளத்துக்கேத்தபடி
ஆடத்தான் நான் பொறந்தேன்
ஆண் : ஜதி சொல்ல நீ பொறந்தே
சந்தேகமா
நானும் சுதி கொஞ்சம் சேர்த்துக்கிட்டேன்
சந்தோஷமா
பெண் : புல்லாலே மஞ்சம் போட்டு
ஆண் : அஹா
பெண் : பூ மெத்தை மேலே போட்டு
ஆண் : அஹா
பெண் : நல்லாத்தான்
கடவுள் வச்சான்
நடக்கட்டும் நடக்கட்டும்
நமக்குள்ளே இருக்கட்டும்
ஆண் : ஏனடிச் சின்னம்மா
என்ன நெனப்பு
இங்க என்னாத்த கண்டியோ
இந்தச் சிரிப்பு
பெண் : கோழிக்குச் சேவல் சொந்தம்
குயிலுக்கு ஜோடி சொந்தம்
ஆணுக்குப் பொண்ணு சொந்தம்
பல காலமா
நாமும் அவசரச் சொந்தம் கொண்டோம்
சில காலமா
பெண் : கோழிக்குச் சேவல் சொந்தம்
குயிலுக்கு ஜோடி சொந்தம்
ஆணுக்குப் பொண்ணு சொந்தம்
பல காலமா
நாமும் அவசரச் சொந்தம் கொண்டோம்
சில காலமா
ஆண் : பல்லாக்கு உடம்பக் கண்டு
பளபளக் கன்னங் கண்டு
பல்லாக்கு உடம்பக் கண்டு
பளபளக் கன்னங் கண்டு
சும்மாவா நானிருப்பேன்
சரிதானம்மா
என்னை சொர்க்கத்தில் கொண்டு செல்ல
வருவாயம்மா
பெண் : நான் ரொம்ப புதுசு மச்சான்
ஆண் : ஹ்ம்ம் ம்ம்
பெண் : வயசுல சிறிசு மச்சான்
ஆண் : அஹா.....
பெண் : நீ கொஞ்சம் சொல்லித் தந்தா
நடக்கிறேன் சிரிக்கிறேன்
அணைக்கிறேன் ரசிக்கிறேன்
ஆண் : ஏனடிச் சின்னம்மா
என்ன நெனப்பு
இங்க என்னாத்த கண்டியோ
இந்தச் சிரிப்பு
பெண் : ஏனுங்க மாப்பிள்ளை
என்ன நெனப்பு
இங்க என்னாத்த கண்டியோ
இந்தச் சிரிப்பு

Song details

Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by: K. V. Mahadevan

Release information: From Enippadigal (1979) · Lyricist: Kannadasan