Roman script
Singers : P. Susheela, P. B. Sreenivas and S. Janaki Music Director : P. Aadhinarayana Rao Lyricist : Thanjai N. Ramaiya Dass Male Part Humming ….. Male Part Yeno yeno ennaalum illaa aanandham Yeno yeno ennaalum illaa aanandham..yeno Yedhanaale Female : Yedhanaalaeyoo Kaadhalaalae kangal naalum Kalandhadhaalae undaagum Indha aanandham Kaadhaalae kangal naalum Kalandhadhaalae undaagum Indha aanandham Kaadhaalae Female Part Un angam aanandham Meikaadhal malar thandha magarantham Un angam aanandham Meikaadhal malar thandha magarantham Male Part Marumalligai maalaiyin oonjalilae Magan mazhalaiyin punnagaiyaalae Marumalligai maalaiyin oonjalilae Magan mazhalaiyin punnagaiyaalae Vilaiyaada kandu viraindhaaval kondu Muthameendrathu poloru aanandham Vilaiyaada kandu viraindhaaval kondu Muthameendrathu poloru aanandham Female Part Andha aanandhamae adhuvum en sondhamae Endrum piriyadha perinba bandhame Andha aanandhamae adhuvum en sondhamae Endrum piriyadha perinba bandhame Anbinalae amudham polae Anbinalae amudham polae Maganai adainthae naan Magizhvenae unnalae Maganai adainthae naan Magizhvenae unnalae Kaadhalaale Female Part En selva kumara aararoo Un thandhai endru varuvaaro En selva kumara aararoo Un thandhai endru varuvaaro Annaiyaana ennai Anbin jodhi unnai Anaindhae nal aarudhal tharuvaroo Annaiyaana ennai Anbin jodhi unnai Anaindhae nal aarudhal tharuvaroo En selva kumara aararoo Un thandhai endru varuvaaro
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா, பி. பீ . ஸ்ரீனிவாஸ் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் ஆண் : முனங்கல் ............. ஆண் : ஏனோ ஏனோ எந்நாளும் இல்லா ஆனந்தம் ஏனோ ஏனோ எந்நாளும் இல்லா ஆனந்தம் ..ஏனோ எதனாலோ..... பெண் : எதனாலேயா.... காதலாலே கண்கள் நாலும் கலந்ததாலே உண்டாகும் இந்த ஆனந்தம் காதலாலே கண்கள் நாலும் கலந்ததாலே உண்டாகும் இந்த ஆனந்தம் காதலாலே.... பெண் : உன் அங்கம் ஆனந்தம் மெய்க்காதல் மலர் தந்த மகரந்தம்... உன் அங்கம் ஆனந்தம் மெய்க்காதல் மலர் தந்த மகரந்தம்... பெண் : மருமல்லிகை மாலையின் ஊஞ்சலிலே மகன் மழலையின் புன்னகையாலே மருமல்லிகை மாலையின் ஊஞ்சலிலே மகன் மழலையின் புன்னகையாலே விளையாடக் கண்டு விரைந்தாவல் கொண்டு முத்தமீன்றது போலொரு ஆனந்தம் விளையாடக் கண்டு விரைந்தாவல் கொண்டு முத்தமீன்றது போலொரு ஆனந்தம் பெண் : அந்த ஆனந்தமே அதுவும் என் சொந்தமே என்றும் பிரியாத பேரின்ப பந்தமே அந்த ஆனந்தமே அதுவும் என் சொந்தமே என்றும் பிரியாத பேரின்ப பந்தமே அன்பினாலே அமுதம் போலவே அன்பினாலே அமுதம் போலவே மகனை அடைந்தே நான் மகிழ்வேனே உன்னாலே... மகனை அடைந்தே நான் மகிழ்வேனே உன்னாலே.. காதலாலே.... பெண் : என் செல்வக் குமாரா ஆராரோ உன் தந்தை என்று வருவாரோ என் செல்வக் குமாரா ஆராரோ உன் தந்தை என்று வருவாரோ அன்னையான என்னை அன்பின் ஜோதி உன்னை அணைந்தே நல் ஆறுதல் தருவாரோ.. என் செல்வக் குமாரா ஆராரோ உன் தந்தை என்று வருவாரோ...
Song information
Singers: P. Susheela, P. B. Sreenivas and S. Janaki
Release information: From Mangayar Ullam Mangatha Selvam (1962) · Singer: P. Susheela, P. B. Sreenivas and S. Janaki · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: P. Aadhinarayana Rao
Explore this song
- Singer: P. Susheela
- Singer: P. B. Sreenivas and S. Janaki
- Film / album: Mangayar Ullam Mangatha Selvam