Roman script
Singer : Haricharan Music by : Dhilip Varman Male Part Yeno pennae Ennai neengi ponaai Vaazhvae nee engae Anbae enna seiven Male Part Idhayam thudikkum neram Ini maatrangal kondu vaazhum Ini idhayam thudikkum neram Adhu varaimuraiyindri odum Ullam thedum unnai thedum Nee meendum kidaippayaa… Male Part Yeno pennae Ennai neengi ponaai Vaazhvae nee engae Anbae enna seiven Chorus ………………. Male Part Idhayam muzhuthum needhaan Anbai vithaiththae vaazhnthaai Indru yeno pennae Verai pidungi ponaai Male Part Kanavin meedhu yeno Thiravagam nee veesinaai Kanavai tholaithaen naano Thookkam marandhae nindren Male Part Penn illaa dhesamidhu Uyir vaazha yogam adhu Pen ulla dhesam adhu Uyir vaangum saabamadhu Engae sendraai uyirae… Male Part ………………. Male Part Kaanal neerai kooda Thaagam theerththae ponaai Indru yeno pennae Gangai irundhum dhaagam Uravu illai endren Ulagam koduthaai nee dhaan Indru yenoo pennae… Paalai vanathil serthaai Male Part Neeyilaa vaazhkkai yedhu Nee illaa dhesam adhu Nee illaa dhesam adhu Kaatrillaa vaazhkkai adhu Anbae engae sendraai Male Part Yeno pennae Ennai neengi ponaai Vaazhvae nee engae Anbae enna seiven Male Part Idhayam thudikkum neram Ini maatrangal kondu vaazhum Ini idhayam thudikkum neram Adhu varaimuraiyindri odum Ullam thedum unnai thedum Nee meendum kidaippayaa… Male Part Yeno pennae Ennai neengi ponaai Vaazhvae nee engae Anbae enna seiven
தமிழ்
பாடகர் : ஹரிசரண் இசையமைப்பாளர் : திலிப் வர்மன் ஆண் : ஏனோ பெண்ணே என்னை நீங்கி போனாய் வாழவே நீ எங்கே அன்பே என்ன செய்வேன் ஆண் : இதயம் துடிக்கும் நேரம் இனி மாற்றங்கள் கொண்டு வாழும் இனி இதயம் துடிக்கும் நேரம் அது வரைமுறையின்றி ஓடும் உள்ளம் தேடும் உன்னை தேடும் நீ மீண்டும் கிடைப்பாயா ஆண் : ஏனோ பெண்ணே என்னை நீங்கி போனாய் வாழவே நீ எங்கே அன்பே என்ன செய்வேன் குழு : ................................ ஆண் : இதயம் முழுதும் நீதான் அன்பை விதைத்தே வாழ்ந்தாய் இன்று ஏனோ பெண்ணே வேரை பிடுங்கி போனாய் ஆண் : கனவின் மீது ஏனோ திராவகம் நீ வீசினாய் கனவை தொலைத்தேன் நானோ தூக்கம் மறந்தே நின்றேன் ஆண் : பெண் இல்லா தேசம் அது உயிர் வாழ யோகம் அது பெண் உள்ள தேசம் அது உயிர் வாங்கும் சாபம் அது எங்கே சென்றாய் உயிரே.... ஆண் : கானல் நீரை கூட தாகம் தீர்த்தே போனாய் இன்று ஏனோ பெண்ணே கங்கை இருந்தும் தாகம் உறவு இல்லை என்றேன் உலகம் கொடுத்தாய் நீதான் இன்று ஏனோ பெண்ணே பாலை வனத்தில் சேர்த்தாய் ஆண் : நீ இல்லா வாழ்க்கை எது நீ இல்லா தேசம் அது நீ இல்லா தேசம் அது காற்றில்லா வாழ்க்கை அது அன்பே எங்கே சென்றாய் ஆண் : ஏனோ பெண்ணே என்னை நீங்கி போனாய் வாழவே நீ எங்கே அன்பே என்ன செய்வேன் ஆண் : இதயம் துடிக்கும் நேரம் இனி மாற்றங்கள் கொண்டு வாழும் இனி இதயம் துடிக்கும் நேரம் அது வரைமுறையின்றி ஓடும் உள்ளம் தேடும் உன்னை தேடும் நீ மீண்டும் கிடைப்பாயா ஆண் : ஏனோ பெண்ணே என்னை நீங்கி போனாய் வாழவே நீ எங்கே அன்பே என்ன செய்வேன்
Song information
Singer: Haricharan
Music by: Dhilip Varman
Release information: From Dilip Varman Album Song (2020) · Lyricist: Manigandavel
Explore this song
- Singer: Haricharan
- Film / album: Dilip Varman Album Song
- Composer: Dhilip Varman