Roman script
Singer : Sid Sriram Music by : Anirudh Ravichander Male Part Edhukkaga kitta vandhaalo.. Edha thedi vittu ponaalo.. Vizhundhalum Naan odanje poyirunthalum Un ninaivirundhalae podhum Nimirinthiduvenae naanum Male Part {Ada kadhal enbadhu maayavalai.. Sikkamal ponavan yaarum illai Sidhaiyamal vaazhum vaazhkaiyae thevaiiilai..thevaiillai..thevaiillai..}(2) Male Part {Ennai maatrum kadhalae.. Ennai maatrum kadhalae.. Ennai maatrum kadhalae.. Kadhalae..aee..aee..} (2) Male Part Ennai maatrum kadhalae.. Ennai maatrum kadhalae.. Ennai maatrum kadhalae.. Kadhalae..aee..aee.. Male Part Edhukkaga kitta vandhaalo.. Edha thedi vittu ponaalo.. Vizhundhalum Naan odanje poyirunthalum Un ninaivirundhalae podhum Nimirinthiduvenae naanum Male Part {Ada kadhal enbadhu maayavalai.. Sikkamal ponavan yaarum illai Sidhaiyamal vaazhum vaazhkaiyae thevaiiilai..thevaiillai..thevaiillai..}(2) Male Part {Ennai maatrum kadhalae.. Ennai maatrum kadhalae.. Edhayum maatrum kadhalae.. Kadhalae..aee..aee..} (2) Male Part {Kaththi illa ratham illa rowdy dhaan Kaadhalikka neram ulla rowdy dhaan Vettu kuthu venam sollum rowdy dhaan Vella ullam konda nalla rowdy dhaan} (4) Nanum rowdy dhaan (4)
தமிழ்
பாடகா் : சித் ஸ்ரீராம் இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தா் ஆண் : எதுக்காக கிட்ட வந்தாலோ எதை தேடி விட்டுப் போனாலோ விழுந்தாலும் நான் உடைஞ்சே போயிருந்தாலும் உன் நினைவிருந்தாலே போதும் நிமிா்ந்திடுவேனே நானும் ஆண் : { அடக் காதல் என்பது மாயவலை சிக்காமல் போனவன் யாருமில்லை சிதையாமல் வாழும் வாழ்க்கையே தேவையில்லை தேவையில்லை தேவையில்லை } (2) ஆண் : { என்னை மாற்றும் காதலே என்னை மாற்றும் காதலே என்னை மாற்றும் காதலே காதலே..... } (2) ஆண் : என்னை மாற்றும் காதலே என்னை மாற்றும் காதலே என்னை மாற்றும் காதலே காதலே..... ஆண் : எதுக்காக கிட்ட வந்தாலோ எதை தேடி விட்டுப் போனாலோ விழுந்தாலும் நான் உடைஞ்சே போயிருந்தாலும் உன் நினைவிருந்தாலே போதும் நிமிா்ந்திடுவேனே நானும் ஆண் : { அடக் காதல் என்பது மாயவலை சிக்காமல் போனவன் யாருமில்லை சிதையாமல் வாழும் வாழ்க்கையே தேவையில்லை தேவையில்லை தேவையில்லை } (2) ஆண் : { என்னை மாற்றும் காதலே என்னை மாற்றும் காதலே என்னை மாற்றும் காதலே காதலே..... } (2) ஆண் : { கத்தி இல்ல ரத்தம் இல்ல ரவுடிதான் காதலிக்க நேரமுள்ள ரவுடிதான் வெட்டுக்குத்து வேணா சொல்லும் ரவுடடிதான் வெள்ள உள்ளம் கொண்ட நல்ல ரவுடிதான் } (4) { நானும் ரவுடிதான் } (4)
Song details
Release information: From Naanum Rowdy Dhaan (2015) · Lyricist: Vignesh Shivan
- Film / album: Naanum Rowdy Dhaan