Roman script
Singer : Anirudh Ravichander Music by : Anirudh Ravichander Male Part Thangamey onnathaan thedi vandhen naanae Vairamae orunaal onna thookuvenae Male Part Rasaathiya rathiri pathen Rowdy paiya romantic aanen Ragasiyama route ah pottu Kadathanum kadathanum kadathanum onna.. Vaai moodiye vaaya pozhanthen Verum kaalula vinveli ponen Verapa irunthaalum valinjen Niruthanum niruthanum niruthanum enna Black and white kannu Unna paatha colour ah maruthae Thuru pudicha kaadhal narambellam Suru surupaaga seeruthae Ava Faceu adadadadada Ava Shapeu apapapapapa Mothathula aiyayayaya..ayyiyooo Izhukuthu izhukuthu izhukuthu enna Male Part Thangamey onnathaan thedi vandhen naanae Vairamae orunaal onna thookuvenae Male Part Hey nee enna paakura maari Naan unna paakalayae Naan pesum kaadhal vasanam Unaku thaan kekalayae Adiye en kanavula senju vacha selaiyae Kodiye en kannukulla pothivaipen unayae Oru billa pola naanum aanalum Unna nalla paathupenae ennalum Adi ezhezhu jenmam aanalum Nee illama naa illadi.. Male Part Thangamey onnathaan thedi vandhen naanae Vairamae orunaal onna thookuvenae Male Part Rasaathiya rathiri pathen Rowdy paiya romantic aanen Ragasiyama route ah pottu Kadathanum kadathanum kadathanum onna.. Vaai moodiye vaaya pozhanthen Verum kaalula vinveli ponen Verapa irunthaalum valinjen Niruthanum niruthanum niruthanum enna Black and white kannu Unna paatha colour ah maruthae Thuru pudicha kaadhal narambellam Suru surupaaga seeruthae Ava Faceu adadadadada Ava Shapeu apapapapapa Mothathula aiyayayaya..ayyiyooo Izhukuthu izhukuthu izhukuthu enna
தமிழ்
பாடகா் : அனிருத் ரவிச்சந்தா் இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தா் ஆண் : தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே வைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே ஆண் : ராசாத்திய ராத்திாி பாத்தேன் ரவுடிபைய ரொமாண்டிக் ஆனேன் ரகசியமா ரூட்டப் போட்டு கடத்தனும் கடத்தனும் கடத்தனும் உன்ன ஆண் : வாய்மூடியே வாயப் பொளந்தேன் வெறும்காலுல விண்வெளி போனேன் வெறப்பா இருந்தாலும் வழிஞ்சேன் நிறுத்தனும் நிறுத்தனும் நிறுத்தனும் என்ன ஆண் : Black & White கண்ணு உன்னப் பாத்தா கலரா மாறுதே துருப்புடிச்ச காதல் நரம்பெல்லாம் சுறுசுறுப்பாக சீறுதே அவ பேஸ்சு அட டட டட டா அவ ஷேப்பு அப் பப் பப் பா மொத்தத்துல ஐயையையை அய்யய்யோ இழுக்குது இழுக்குது இழுக்குது என்ன ஆண் : தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே வைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே ஆண் : ஹே.. நீ என்னப் பாக்குற மாறி நான் உன்னப் பாக்கலையே நான் பேசும் காதல் வசனம் உனக்குதான் கேக்கலயே அடியே என் கனவுல செஞ்சுவெச்ச சிலையே கொடியே என் கண்ணுக்குள்ள பொத்திவைப்பேன் உனையே ஆண் : ஒரு பில்லாப் போல நானும் ஆனாலும் உன்ன நல்லாப் பாத்துப்பேனே எந்நாளும் அடி ஏழேழு ஜென்மம் ஆனாலும் நீ இல்லாம நான் இல்லடி ஆண் : தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே வைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே ஆண் : ராசாத்திய ராத்திாி பாத்தேன் ரவுடிபைய ரொமாண்டிக் ஆனேன் ரகசியமா ரூட்டப் போட்டு கடத்தனும் கடத்தனும் கடத்தனும் உன்ன ஆண் : வாய்மூடியே வாயப் பொளந்தேன் வெறும்காலுல விண்வெளி போனேன் வெறப்பா இருந்தாலும் வழிஞ்சேன் நிறுத்தனும் நிறுத்தனும் நிறுத்தனும் என்ன ஆண் : Black & White கண்ணு உன்னப் பாத்தா கலரா மாறுதே துருப்புடிச்ச காதல் நரம்பெல்லாம் சுறுசுறுப்பாக சீறுதே அவ பேஸ்சு அட டட டட டா அவ ஷேப்பு அப் பப் பப் பா மொத்தத்துல ஐயையையை அய்யய்யோ இழுக்குது இழுக்குது இழுக்குது என்ன
Song information
Release information: From Naanum Rowdy Dhaan (2015) · Lyricist: Vignesh Shivan
Explore this song
- Film / album: Naanum Rowdy Dhaan