Roman script
Singer : Benny Dayal Music by : Anirudh Ravichander Female Part Good boy-um illa Bad boy-um illa Rendoda combo Namma pulla Nammaalu weight ah Cha cha cha illa Dhavlondu fightu kooda Poattadhilla Male Part Basha pola mass ah Edhuvum senjadhilla Ranga pola wrong ah Onnum kilucha dhilla Male Part {Kaththi illa ratham illa Rowdy dhaan Kaadhalikka neram ulla Rowdy dhaan Vettu kuthu venam sollum Rowdy dhaan Vella ullam konda nalla Rowdy dhaan} (2) Male Part Naanum rowdy dhaan Thaan thaan naanum rowdy haan Thaan thaan naanum rowdy dhaan Thaan thaan naanum rowdy dhaan Thaan thaan Male Part Oru kallula paththu maanga onna adipanae Female : Namma pulla Male : Oru vettula nooru thundu Potu piripanae Female : Nalla pulla Male Part Chinna sanda vandha Konjam thalli nippan Periya sanda vandha Pesi puriya vaippan Oru unmaiyala Nee nondhuponaa Oru poiya solli Nalla sirikka vaippan Bashapola mass ah Edhuvum senjadhilla Ranga pola wrong ah Onnum kilucha dhilla (Chorus start) Male : Dum adichi moonji mela Oodha maataan Thanni potu tholla yedhum Panna maataan Ponnungala kindal panni Kolla maataan Aana saami mela sathiyama Rowdy dhaan Super ji super ji Male Part Kaththi illa ratham illa Rowdy dhaan Kaadhalikka neram ulla Rowdy dhaan Vettu kuthu venam sollum Rowdy dhaan Vella ullam konda nalla Rowdy dhaan Male Part Naanum rowdy dhaan Thaan thaan naanum rowdy haan Thaan thaan naanum rowdy dhaan Thaan thaan naanum rowdy dhaan Thaan thaan
தமிழ்
பாடகர் : பென்னி டயல் இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர் பெண் : குட் பாயும் இல்ல பேட் பாயும் இல்ல ரெண்டோட காம்போ நம்ம புள்ள நம்மாளு வெயிட்டா ச ச ச இல்ல தவ்ளோன்டு பைட்டு கூட போட்டதில்ல ஆண் : பாஷா போல மாஸா எதுவும் செஞ்சதில்ல ரங்கா போல ராங்கா ஒன்னும் கிழிச்ச தில்ல ஆண் : { கத்தி இல்ல ரத்தம் இல்ல ரவுடி தான் காதலிக்க நேரம் உள்ள ரவுடி தான் வெட்டு குத்து வேணாம் சொல்லும் ரவுடி தான் வெள்ள உள்ளம் கொண்ட நல்ல ரவுடி தான் } (2) ஆண் : நானும் ரவுடி தான் தான் தான் நானும் ரவுடி ஹான் தான் தான் நானும் ரவுடி தான் தான் தான் நானும் ரவுடி தான் தான் தான் ஆண் : ஒரு கல்லுல பத்து மாங்கா ஒன்னா அடிப்பானே பெண் : நம்ம புள்ள ஆண் : ஒரு வெட்டுல நூறு துண்டு போட்டு பிரிப்பானே பெண் : நல்ல புள்ள ஆண் : சின்ன சண்ட வந்தா கொஞ்சம் தள்ளி நிப்பான் பெரிய சண்ட வந்தா பேசி புரிய வைப்பான் ஒரு உண்மையால நீ நொந்து போனா ஒரு பொய்ய சொல்லி நல்ல சிரிக்க வைப்பான் பாஷா போல மாஸா எதுவும் செஞ்சதில்ல ரங்கா போல ராங்கா ஒன்னும் கிழிச்ச தில்ல ஆண் : தம் அடிச்சி மூஞ்சி மேல ஊத மாட்டான் தண்ணி போட்டு தொல்ல ஏதும் பண்ண மாட்டான் பொண்ணுங்கள கிண்டல் பண்ணி கொல்ல மாட்டான் ஆனா சாமி மேல சத்தியமா ரவுடி தான் சூப்பர் ஜி சூப்பர் ஜி ஆண் : கத்தி இல்ல ரத்தம் இல்ல ரவுடி தான் காதலிக்க நேரம் உள்ள ரவுடி தான் வெட்டு குத்து வேணாம் சொல்லும் ரவுடி தான் வெள்ள உள்ளம் கொண்ட நல்ல ரவுடி தான் ஆண் : நானும் ரவுடி தான் தான் தான் நானும் ரவுடி ஹான் தான் தான் நானும் ரவுடி தான் தான் தான் நானும் ரவுடி தான் தான் தான்
Song details
Release information: From Naanum Rowdy Dhaan (2015) · Lyricist: Vignesh Shivan
- Film / album: Naanum Rowdy Dhaan