Roman script
Singer : T. M. Soundararajan Music by : V. Kumar Lyrics by : Kannadasan Male Part Yaenintha kobam yaenintha vegam Male Part Yaenintha kobam yaenintha vegam Nillungal selvangalae Punnagai kolam podungal kannil Poo muththam sinthungalaen Chorus ………………. Male Part Yaenintha kobam yaenintha vegam Nillungal selvangalae Punnagai kolam podungal kannil Poo muththam sinthungalaen Male Part Karkandu pola rendu vaarththai pesungal Kaiyodu thaen saerththu aadi paadungal Karkandu pola rendu vaarththai pesungal Kaiyodu thaen saerththu aadi paadungal Raja nadaiyum rani azhagum Ennaalum en sonthamae Male Part Pasaththai ninaiththu kobaththai maranthaal Pasaththai ninaiththu kobaththai maranthaal Ulagam nam sondhamae… Male Part Yaenintha kobam yaenintha vegam Nillungal selvangalae Punnagai kolam podungal kannil Poo muththam sinthungalaen Male Part Eppothum thappaamal unmai sollanum Yaarodum modhamal nesam kollanum Oorum pesum pottrum vagaiyil Vaazhga en kangalae Male Part Ulagai mathiththu uravai anaiththu Ulagai mathiththu uravai anaiththu Valarga pon maangalae Male Part Yaenintha kobam yaenintha vegam Nillungal selvangalae Punnagai kolam podungal kannil Poo muththam sinthungalaen Chorus …………….
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : ஏனிந்த கோபம் ஏனிந்த வேகம் ஆண் : ஏனிந்த கோபம் ஏனிந்த வேகம் நில்லுங்கள் செல்வங்களே புன்னகை கோலம் போடுங்கள் கண்ணில் பூ முத்தம் சிந்துங்களேன்..... குழு : வெவ்வவெ வெவ்வவெ வெவ்வவெ போ ஆண் : ஏனிந்த கோபம் ஏனிந்த வேகம் நில்லுங்கள் செல்வங்களே புன்னகை கோலம் போடுங்கள் கண்ணில் பூ முத்தம் சிந்துங்களேன்..... ஆண் : கற்கண்டு போல ரெண்டு வார்த்தை பேசுங்கள் கையோடு தேன் சேர்த்து ஆடி பாடுங்கள் கற்கண்டு போல ரெண்டு வார்த்தை பேசுங்கள் கையோடு தேன் சேர்த்து ஆடி பாடுங்கள் ராஜ நடையும் ராணி அழகும் எந்நாளும் என் சொந்தமே ஆண் : பாசத்தை நினைத்து கோபத்தை மறந்தால் பாசத்தை நினைத்து கோபத்தை மறந்தால் உலகம் நம் சொந்தமே..... ஆண் : ஏனிந்த கோபம் ஏனிந்த வேகம் நில்லுங்கள் செல்வங்களே புன்னகை கோலம் போடுங்கள் கண்ணில் பூ முத்தம் சிந்துங்களேன்..... ஆண் : எப்போதும் தப்பாமல் உண்மை சொல்லணும் யாரோடும் மோதாமல் நேசம் கொள்ளணும் ஊரும் பேரும் போற்றும் வகையில் வாழ்க என் கண்களே ஆண் : உலகை மதித்து உறவை அணைத்து உலகை மதித்து உறவை அணைத்து வளர்க பொன் மான்களே ஆண் : ஏனிந்த கோபம் ஏனிந்த வேகம் நில்லுங்கள் செல்வங்களே புன்னகை கோலம் போடுங்கள் கண்ணில் பூ முத்தம் சிந்துங்களேன்..... குழு : .............................
Song information
Singer: T. M. Soundararajan
Music by: V. Kumar
Lyrics by: Kannadasan
Release information: From Deiva Kuzhanthaikal (1973) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kannadasan · Music: V. Kumar
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Deiva Kuzhanthaikal
- Composer: V. Kumar
- Lyricist: Kannadasan