Roman script
Singer : G. V. Prakash Kumar Music by : Sundaramurthy KS Lyrics by : Velmurugan Male Part Yengengum vaanam Engeyum nee polaam podaa Yengengum boomi Engeyum nee varalaam vaa daa Male Part Kannang karaikaala Mannellaam unnoda naadu Thannanthani aala Thayangaadha munnala oodu Male Part Nee yaarao yaarennna Yaar pechum kekkaadha Thee yaaro yaarunnu Paakadhu daaa… Male Part Keezhenna melenna Neeyenna naanenna Puyalaaga nee ninnaa Thaangaadhudaa Male Part Enga naan poganum Enga naan vaazhanum Enna naan thinganum Nee yedhum sollaadha Male Part Enna naan pesanum Enna naan kekkanum Enna naan paakkanum Order nee podaadha Male Part Neerottamaa Ada nee oodunaa Therottamaa Un vaazhvodumae Male Part Poraattamae Nee pogum paadha Pooraadinaa Unna thaalaattumae Male Part Odaadha kaalellaam Thedaathae paathathan Theeyillaa theekuchi Thevayillathaan Male Part Dhoorattha paakaadha Baaratha sekkaadha Kaalatha yeikkaadha Vaaippa vidaadha Male Part Enga naan poganum Enga naan vaazhanum Enna naan thinganum Nee yedhum sollaadha Male Part Enna naan pesanum Enna naan kekkanum Enna naan paakkanum Order nee podaadha Male Part Yengengum vaanam Engeyum nee polaam podaa Yengengum boomi Engeyum nee varalaam vaa daa Male Part Kannang karaikaala Mannellaam unnoda naadu Thannanthani aala Thayangaadha munnala oodu Male Part Nee yaarao yaarennna Yaar pechum kekkaadha Thee yaaro yaarunnu Paakadhu daaa… Male Part Keezhenna melenna Neeyenna naanenna Puyalaaga nee ninnaa Thaangaadhudaa Male Part Enga naan poganum Enga naan vaazhanum Enna naan thinganum Nee yedhum sollaadha Male Part Enna naan pesanum Enna naan kekkanum Enna naan paakkanum Order nee podaadha
தமிழ்
பாடகர் : ஜி. வி. பிரகாஷ் குமார் இசை அமைப்பாளர் : சுந்தரமூர்த்தி கே. எஸ் பாடல் ஆசிரியர் : வேல்முருகன் ஆண் : எங்கெங்கும் வானம் எங்கேயும் நீ போலாம் போடா எங்கெங்கும் பூமி எங்கேயும் நீ வரலாம் வா டா ஆண் : கண்ணங் கரிகாலா மண்ணெல்லாம் உன்னோட நாடு தன்னந்தனி ஆளா தயங்காத முன்னால ஓடு ஆண் : நீ யாரோ யாரென்ன யார் பேச்சும் கேக்காதா தீ யாரோ யாருன்னு பாக்காது டா… ஆண் : கீழென்ன மேலென்ன நீயென்ன நானென்ன புயலாக நீ நின்னா தாங்காதுடா ஆண் : எங்க நான் போகனும் எங்க நான் வாழனம் என்ன நான் திங்கனும் நீ ஏதும் சொல்லாதே ஆண் : என்ன நான் பேசனும் என்ன நான் கேக்கனும் என்ன நான் பாக்கனும் ஆர்டர் நீ போடாத ஆண் : நீரோட்டமா அட நீ ஓடினா தேரோட்டமா உன் வாழ்வோடுமே ஆண் : போரட்டமே நீ போகும் பாத போராடினா உன்ன தாலாட்டுமே ஆண் : ஓடாத காலெல்லாம் தேடாதே பாததான் தீயில்லா தீக்குச்சி தேவயில்லைதான் ஆண் : தூரத்த பாக்காத்த பாரத்த சேக்காத காலத்த ஏய்க்காத வாய்ப்ப விடாத ஆண் : எங்க நான் போகனும் எங்க நான் வாழனம் என்ன நான் திங்கனும் நீ ஏதும் சொல்லாதே ஆண் : என்ன நான் பேசனும் என்ன நான் கேக்கனும் என்ன நான் பாக்கனும் ஆர்டர் நீ போடாத ஆண் : எங்கெங்கும் வானம் எங்கேயும் நீ போலாம் போடா எங்கெங்கும் பூமி எங்கேயும் நீ வரலாம் வா டா ஆண் : கண்ணங் கரிகாலா மண்ணெல்லாம் உன்னோட நாடு தன்னந்தனி ஆளா தயங்காத முன்னால ஓடு ஆண் : நீ யாரோ யாரென்ன யார் பேச்சும் கேக்காதா தீ யாரோ யாருன்னு பாக்காது டா… ஆண் : கீழென்ன மேலென்ன நீயென்ன நானென்ன புயலாக நீ நின்னா தாங்காதுடா ஆண் : எங்க நான் போகனும் எங்க நான் வாழனம் என்ன நான் திங்கனும் நீ ஏதும் சொல்லாதே ஆண் : என்ன நான் பேசனும் என்ன நான் கேக்கனும் என்ன நான் பாக்கனும் ஆர்டர் நீ போடாத
Song information
Singer: G. V. Prakash Kumar
Music by: Sundaramurthy KS
Lyrics by: Velmurugan
Release information: From Rangoli (2023) · Singer: G. V. Prakash Kumar · Lyricist: Velmurugan · Music: Sundaramurthy KS
Explore this song
- Singer: G. V. Prakash Kumar
- Film / album: Rangoli
- Composer: Sundaramurthy KS
- Lyricist: Velmurugan