Roman script
Singer : G. V. Prakash Kumar Music by : G. V. Prakash Kumar Male Part Anbae ooo…anbae…aee…. Aareeyyyy… Male Part Un paarvai pothum Vaanam melae nilavu thevai illai Un vaasam pothum Boomi engum pookkal thevai illai Male Part Anbae anbae En kannil vizhunthaai Anbae anbae En nenjil nuzhainthaai Anbae anbae En vittu pirinthaai Anbae anbae Puyal polae kadanthai Male Part ………………………… Male Part Un paarvai pothum Vaanam melae nilavu thevai illai Un vaasam pothum Boomi engum pookkal thevai illai Male Part Anbae anbae En kannil vizhunthaai Nanna nae nanae na nanna nae Male Part Kaadhal enbathu pollaatha Thee thaan Marakka ninaithum nenjodu Nee thaan Male Part Kangal muzhuthum Nee vantha kanavu Vidinthaalum mudiyathedi Male Part Unnudan nan vazhntha Nodigalae pothum Jenmam eederumae Un viral tharukindra Veppangalai ninaithaal Nenjil vali koodumae… Male Part Anbae anbae En kannil vizhunthaai Anbae anbae En nenjil nuzhainthaai Anbae anbae En vittu pirinthaai Anbae anbae Puyal polae kadanthai Male Part Yaarum vanthu Pogaatha kovil Deivam polae Ennai maatrum kaadhal Endru mudiyum Naan thedum thedal Nee indri nan yethadi.. Male Part Kanneerin thuli vanthu Vizhigalai moodum Engae en devathai Male Part Kaathoram muthan kural Kettukondae naalum Karayum en naazhigai Male Part Anbae anbae En kannil vizhunthaai Anbae anbae En nenjil nuzhainthaai Anbae anbae En vittu pirinthaai Anbae anbae Puyal polae kadanthai Male Part …………………………………
தமிழ்
பாடகா் : ஜி.வி. பிரகாஷ் குமாா் இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா் ஆண் : அன்பே ஓ... அன்பே ....... ஆண் : உன் பாா்வை போதும் வானம் மேலே நிலவு தேவை இல்லை உன் வாசம் போதும் பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை ஆண் : அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய் அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய் அன்பே அன்பே ஏன் விட்டு பிாிந்தாய் அன்பே அன்பே புயல் போலே கடந்தாய் ஆண் : .................................... ஆண் : உன் பாா்வை போதும் வானம் மேலே நிலவு தேவை இல்லை உன் வாசம் போதும் பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை ஆண் : அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய் .................................................. ஆண் : காதல் என்பது பொல்லாத தீ தான் மறக்க நினைத்தும் நெஞ்சோடு நீ தான் ஆண் : கண்கள் முழுதும் நீ வந்த கனவு விடிந்தாலும் முடியாதடி ஆண் : உன்னோடு நான் வாழ்ந்த நொடிகளே போதும் ஜென்மம் ஈடேருமே உன் விரல் தருகின்ற வெப்பங்களை நினைத்தால் நெஞ்சில் வலி கூடுமே ஆண் : அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய் அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய் அன்பே அன்பே ஏன் விட்டு பிாிந்தாய் அன்பே அன்பே புயல் போலே கடந்தாய் ஆண் : யாரும் வந்து போகாத கோவில் தெய்வம் போலே என்னை மாற்றும் காதல் என்று முடியும் நான் தேடும் தேடல் நீ இன்றி நான் ஏதடி ஆண் : கண்ணிாின் துளி வந்து விழிகளை மூடும் எங்கே என் தேவதை ஆண் : காதோரம் உந்தன் குரல் கேட்டுக்கொண்டே நாளும் கரையும் என் நாழிகை ஆண் : அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய் அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய் அன்பே அன்பே ஏன் விட்டு பிாிந்தாய் அன்பே அன்பே புயல் போலே கடந்தாய் ஆண் : ....................................
Song information
Singer: G. V. Prakash Kumar
Music by: G. V. Prakash Kumar
Release information: From Darling (2015) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: G. V. Prakash Kumar
- Film / album: Darling
- Composer: G. V. Prakash Kumar