Roman script
Singer : Harini Music by : G. V. Prakash Kumar Female Part Un vizhigalil vizhunthu naan ezhugiren Ezhunthum yen marubadi vizhugiren Un paarvaiyil thondrida alaigiren Alainthum yen marubadi tholaigiren Orr nodiyum unnai naan pirinthaal Porkalathai unarven uyiril En aasai ellaam serthu Orr kaditham varaigiren anbae.. Female Part Un vizhigalil vizhunthu naan ezhugiren Ezhunthum yen marubadi vizhugiren Female Part Dhoorathil thondridum megathai polavae Naan unai paarkiren anbae Saaralaai orr murai nee ennai theendinaai Unakathu therintha anbae En manam kaanalin neerena aaguma Kaigalil seruma anbae Nesikkum kaalam thaan veenena poguma Ninaivugal serkkiren ingae Aayinum kaadhalin kaigalil Virumbiyae vizhugiren anbae Female Part Pookkalil thondridum vannangal polavae Pengalin nenjam thaanada Vannathu poochiyin vannangal polavae Aangalin nenjam thaanada Vannangal verena thondridum podhilum Ennangal seruma anbae Vannathu poochiyin siragugal modhavae Idhazhgalum ullathae ingae Aayinum kaadhalin kaigalil Virumbiyae vizhugiren anbae Female Part Un vizhigalil vizhunthu naan ezhugiren Ezhunthum yen marubadi vizhugiren
தமிழ்
பாடகி : ஹாினி இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா் பெண் : உன் விழிகளில் விழுந்து நான் எழுகிறேன் எழுந்தும் ஏன் மறுபடி விழுகிறேன் உன் பாா்வையில் தோன்றிட அலைகிறேன் அலைந்தும் ஏன் மறுபடி தொலைகிறேன் ஓா் நொடியும் உன்னை நான் பிாிந்தால் போா்களத்தை உணா்வேன் உயிாில் என் ஆசை எல்லாம் சோ்த்து ஓா் கடிதம் வரைகிறேன் அன்பே பெண் : உன் விழிகளில் விழுந்து நான் எழுகிறேன் எழுந்தும் ஏன் மறுபடி விழுகிறேன் பெண் : தூரத்தில் தோன்றிடும் மேகத்தை போலவே நான் உன்னை பாா்க்கிறேன் அன்பே சாரலாய் ஓா் முறை நீ என்னை தீண்டினாய் உனக்கது தொிந்த அன்பே என் மனம் கானலின் நீரென ஆகுமா கைகளில் சேருமா அன்பே நேசிக்கும் காலம் தான் வீணெண போகுமா நினைவுகள் சோ்க்கிறேன் இங்கே ஆயினும் காதலின் கைகளில் விரும்பியே விழுகிறேன் அன்பே பெண் : பூக்களில் தோன்றிடும் வண்ணங்கள் போலவே பெண்களின் நெஞ்சம் தானடா வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்கள் போலவே ஆண்களின் நெஞ்சம் தானடா வண்ணங்கள் வேறென தோன்றிடும் போதிலும் எண்ணங்கள் சேருமா அன்பே வண்ணத்து பூச்சியின் சிறகுகள் மோதவே இதழ்களும் உள்ளதே இங்கே ஆயினும் காதலின் கைகளில் விரும்பியே விழுகிறேன் அன்பே பெண் : உன் விழிகளில் விழுந்து நான் எழுகிறேன் எழுந்தும் ஏன் மறுபடி விழுகிறேன்
Song information
Singer: Harini
Music by: G. V. Prakash Kumar
Release information: From Darling (2015) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Harini
- Film / album: Darling
- Composer: G. V. Prakash Kumar