Roman script
Singers : Hariharan, Saindhavi and Vaikom Vijayalakshmi Music by : G. V. Prakash Kumar Female Part : Unnaalae kangal thallaadi Urangamal engum en aavi Male : Neeraaviyaai ennai nee modhinaai Un paarvaiyil eeram undaakinaai Female : Nee thoda thoda naanum poovaai malarnthen Naan en penmaiyin vaasam unarnthen Male : Nee arugil vara vara aaval arinthen Naan en aanmaiyin kaaval thuranthen Female : Mun jenmam ellaam poi endru ninaithen Un kannai paarthen mei thaanada Male : Uruvangal ellaam udal vittu pogum Ullathin kaadhal saagaathadi Female Part Unnaalae kangal thallaadi Male : Urangamal engum en aavi Male Part Yedho ondrai naan unnil kanden Eriyum theeyai naan ennil kanden Female : Uyirin uyiraai unnai kanden Ennai alli un kaiyil thanthen Male : Kaadhal kondu kangal kenja Adi kai meeri uyir oduthae Female Part Unnaalae kangal thallaadi Urangamal engum en aavi Female Part Muzhuthai nilavu nammai paarka Kaatril engum adhu maayam serkka Kaigal korthu nee veppam serkka Vetkam thaandi naan ennai thorkka Male : Maranam thaandi vaazhum kaadhal Un vizhiooram naan kaangiren Female Part Unnaalae kangal thallaadi Urangamal engum en aavi Male & Female : Neeraaviyaai ennai nee modhinaai Un paarvaiyil eeram undaakinaai Female : Nee thoda thoda naanum poovaai malarnthen Naan en penmaiyin vaasam unarnthen Male : Nee arugil vara vara aaval arinthen Naan en aanmaiyin kaaval thuranthen Female : Mun jenmam ellaam poi endru ninaithen Un kannai paarthen mei thaanada Uruvangal ellaam udal vittu pogum Ullathin kaadhal saagaathada
தமிழ்
பாடகிகள் : சைந்தவி, வைக்கோம் விஜயலக்ஷ்மி பாடகா் : ஹாிஹரன் இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா் பெண் : உன்னாலே கண்கள் தள்ளாடி உறங்காமல் எங்கும் என் ஆவி ஆண் : நீராவியாய் என்னை நீ மோதினாய் உன் பாா்வையில் ஈரம் உண்டாக்கினாய் பெண் : நீ தொட தொட நானும் பூவாய் மலா்ந்தேன் நான் என் பெண்மையின் வாசம் உணா்ந்தேன் ஆண் : நீ அருகில் வர வர ஆவல் அறிந்தேன் நான் என் ஆண்மையின் காவல் துறந்தேன் பெண் : முன் ஜென்மம் எல்லாம் பொய் என்று நினைத்தேன் உன் கண்ணை பாா்த்தேன் மெய் தானடா ஆண் : உருவங்கள் எல்லாம் உடல் விட்டு போகும் உள்ளத்தின் காதல் சாகாதடி பெண் : உன்னாலே கண்கள் தள்ளாடி ஆண் : உறங்காமல் எங்கும் என் ஆவி ஆண் : ஏதோ ஒன்றை நான் உன்னில் கண்டேன் எாியும் தீயை நான் என்னில் கண்டேன் பெண் : உயிாின் உயிராய் உன்னை கண்டேன் என்னை அள்ளி உன் கையில் தந்தேன் ஆண் : காதல் கொண்டு கண்கள் கெஞ்ச அடி கை மீறி உயிா் ஓடுதே பெண் : உன்னாலே கண்கள் தள்ளாடி உறங்காமல் எங்கும் என் ஆவி பெண் : முழுதாய் நிலவு நம்மை பாா்க்க காற்றில் எங்கும் அது மாயம் சோ்க்க கைகள் கோா்த்து நீ வெப்பம் சோ்க்க வெட்கம் தாண்டி நான் என்னை தோற்க ஆண் : மரணம் தாண்டி வாழும் காதல் உன் விழியோரம் நான் காண்கிறேன் பெண் : உன்னாலே கண்கள் தள்ளாடி உறங்காமல் எங்கும் என் ஆவி ஆண் & பெண் : நீராவியாய் என்னை நீ மோதினாய் உன் பாா்வையில் ஈரம் உண்டாக்கினாய் பெண் : நீ தொட தொட நானும் பூவாய் மலா்ந்தேன் நான் என் பெண்மையின் வாசம் உணா்ந்தேன் ஆண் : நீ அருகில் வர வர ஆவல் அறிந்தேன் நான் என் ஆண்மையின் காவல் துறந்தேன் பெண் : முன் ஜென்மம் எல்லாம் பொய் என்று நினைத்தேன் உன் கண்ணை பாா்த்தேன் மெய் தானடா உருவங்கள் எல்லாம் உடல் விட்டு போகும் உள்ளத்தின் காதல் சாகாதடா
Song information
Singers: Hariharan, Saindhavi and Vaikom Vijayalakshmi
Music by: G. V. Prakash Kumar
Release information: From Darling (2015) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Hariharan
- Singer: Saindhavi and Vaikom Vijayalakshmi
- Film / album: Darling
- Composer: G. V. Prakash Kumar