Roman script
Singer : G. V. Prakash Kumar Music by : G. V. Prakash Kumar Male Part Vennilavae…vennilavae… Venmegam unnai indru thediduthae En maarbil nee thoongum.. Pon kaatchi kanneril karainthiduthae Male Part Uyirae..uyir nee..illaamal Uyiril uyirum illayadi Unnaal unnaal unnaalae Ullam udaindhen unmaiyadi Male Part Unnai enni..unnai enni Vaadugiren… Kaatril unthan vaasam mattum Thedugiren… Male Part Vennilavae…vennilavae… Venmegam unnai indru thediduthae Engae nee engae nee En kangal thedi thedi alaigirathae Male Part Anbae anbae un anbaalae Anbae naanum arindhenae Allum pagalum unai kaana Uyirai naanum sumandhenae Male Part Angum ingum Engum unnai thedugiren Arthamilla vaazhkai Ingu vaazhugiren Male Part Raarae raarae raarae raarae Raaraarrae…. Raarae raarae raarae raarae Raaraarrae….
தமிழ்
பாடகா் : ஜி.வி. பிரகாஷ் குமாா் இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா் ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே வெண்மேகம் உன்னை இன்று தேடிடுதே என் மாா்பில் நீ தூங்கும் பொன் காட்சி கண்ணீாில் கரைந்திடுதே ஆண் : உயிரே உயிா் நீ இல்லாமல் உயிாில் உயிரும் இல்லையடி உன்னால் உன்னால் உன்னாலே உள்ளம் உடைந்தேன் உண்மையடி ஆண் : உன்னை எண்ணி உன்னை எண்ணி வாடுகிறேன் காற்றில் உந்தன் வாசம் மட்டும் தேடுகிறேன் ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே வெண்மேகம் உன்னை இன்று தேடிடுதே எங்கே நீ எங்கே நீ என் கண்கள் தேடித்தேடி அலைகிறதே ஆண் : அன்பே அன்பே உன் அன்பாலே அன்பை நானும் அறிந்தேனே அல்லும் பகலும் உனைக்காண உயிரை நானும் சுமந்தேனே ஆண் : அங்கும் இங்கும் எங்கும் உன்னை தேடுகிறேன் அா்த்தமில்லா வாழ்க்கை இங்கு வாழுகிறேன் ஆண் : ராரே ராரே ராரே ராரா ராரே ராராரே ராரே ராரே ராரே ராரா ராரே ராராரே
Song information
Singer: G. V. Prakash Kumar
Music by: G. V. Prakash Kumar
Release information: From Deiva Thirumagal (2011) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: G. V. Prakash Kumar
- Film / album: Deiva Thirumagal
- Composer: G. V. Prakash Kumar