Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Male Part

Engengo sellum en ennangal

Ingae thaan kanden pon vannangal

En vaazhkai vaanil nilaavae nilaavae

Ae….ae…..ae…..

Female Part

Engengo sellum en ennangal

Ingae thaan kanden pon vannangal

En vaazhkai vaanil nilaavae nilaavae

Ae….ae…..ae…..

Female Part

Aaah…naan kaanbathae

Un kolamae

Angum..mm.. ingum..mm..

Engum..mm

Male Part

Aaah… en nenjilae

Un ennamae

Andrum..mm..indrum…mm..

Endrum..mmm..

Female Part

Ullaththil devan

Ullae en jeevan

Nee..nee….nee…

Male Part

Engengo sellum

En ennangal

Female : Ingae thaan kanden

Pon vannangal

Male : En vaazhkai vaanil

Female : Nilaavaae

Male : Nilaavae

Male Part

Aaah… kallaanavan

Poovaaginen

Kannae …ae…unnai…ee…

Enni..ee..

Female Part

Aaah… poovaasamum

Pon manjamum

Engo…oo… engo..ooo…

Raajaa…aa…

Male Part

Etharkaaga vaazhnthen

Unakkaaga vaazhven

Naan… nee… naam

Female Part

Engengo sellum

En ennangal

Male : Ingae thaan kanden

Pon vannangal

Female : En vaazhkai vaanil

Male : Nilaavae

Female : Nilaavae

Ae….ae…..ae…..

Male Part

Engengo sellum en ennangal…

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : எங்கெங்கோ செல்லும்

என் எண்ணங்கள்

இங்கேதான் கண்டேன்

பொன் வண்ணங்கள்

என் வாழ்க்கை வானில்

நிலாவே...நிலாவே...ஏ...ஏ

பெண் : எங்கெங்கோ செல்லும்

என் எண்ணங்கள்

இங்கேதான் கண்டேன்

பொன் வண்ணங்கள்

என் வாழ்க்கை வானில்

நிலாவே...நிலாவே...ஏ...ஏ

பெண் : ஆ ஆ.....நான் காண்பதே

உன் கோலமே..

அங்கும்..ம்ம்ம்....

இங்கும்..ம்ம்ம்...

எங்கும்...ம்ம்ம்.....

ஆண் : ஆ ஆ...ஆ என் நெஞ்சிலே

உன் எண்ணமே..

அன்றும்...ம்ம்ம்......

இன்றும்...ம்ம்....ம்ம்..

என்றும்..ம்ம்..

பெண் : உள்ளத்தில் தேவன்

உள்ளே என் ஜீவன்.

நீ.. நீ.. நீ...

ஆண் : எங்கெங்கோ செல்லும்

என் எண்ணங்கள்

பெண் : இங்கேதான் கண்டேன்

பொன் வண்ணங்கள்

ஆண் : என் வாழ்க்கை வானில்

பெண் : நிலாவே...

ஆண் : நிலாவே...ஏ...

ஆண் : ஆ....ஆ.....கல்லானவன்

பூவாகிறேன் கண்ணே...

உன்னை.....எண்ணி...

பெண் : ஆ...ஆ....ஆ.....பூவாசமும்

தென் மஞ்சமும்

எங்கோ....எங்கோ.....ராஜா...

ஆண் : எதற்காக வாழ்ந்தேன்

உனக்காக வாழ்வேன்

நான்........நீ..........நாம்.........

பெண் : எங்கெங்கோ செல்லும்

என் எண்ணங்கள்

ஆண் : இங்கேதான் கண்டேன்

பொன் வண்ணங்கள்

பெண் : என் வாழ்க்கை வானில்

ஆண் : நிலாவே...

பெண் : நிலாவே...ஏ...

ஆண் : எங்கெங்கோ செல்லும்

என் எண்ணங்கள்

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Pattakkathi Bhairavan (1979) · Lyricist: Kannadasan

Explore this song