Roman script
Yendhizhaye Song Lyrics from Saregama Tamil – 2025 Album, Starring Yugaa Krishnan and Yuvan M. This song was sung by G. V. Prakash Kumar and Saindhavi and the music was composed by Ashwath. Lyrics works are penned by Soundararajan K. Singers : G. V. Prakash Kumar and Saindhavi Music Director : Ashwath Lyrics by : Soundararajan K Male Part Hoo oo oo hoo oo oo hoo ooo oo Male Part Yendhizhaye…oliyena ennul paaigiraai Nodiyinil yadhumagi nenjam theendugiraai Puthithai pularudhe mayangudhe enadhu vaanam Adadaa nigazhganam inikkudhe vaa Male Part Nedunaal thodarnthidum iravugal vidiyum neram Arugae ilaveyil azhaikudhe vaa Oonjaladum oonjaladum unarvugal Pesi pesi theerndhidatha kanavugal Yaavum mella yaavum mella Vasapaduthe..hoo Male Part Parthidaatha paarthidaatha dhisaigalil Kettidaatha kettidaatha kadhaigalil Neeyum naanum naanum neeyum Niraindhiduvoma? Female : Uyire unnai konjam… Unnai konjam paarthirundhaal
Ariyaa paravasam thodarudhe yen ! Female Part Unai yaarendru uyir ketkindra nodi Naan thedi rasithene Arai engengum nidham ooyadha Egandha vannangal nee thandhatha! Male Part Agam kondadum puram thindadum Sugam kondene unnale Thuli paarvaikul kadal arthangal Chorus : Nee thanthu pogindrai naan moozhginene Female Part Thooralaadum thooralaadum ninaivugal Thooram pogum thooram pogum payanangal Yaavum mella yaavum mella vasappadudhe hoo Male Part Uyire unnai konjam… Unnai konjam paarthirundhaal Ariyaa paravasam thodarudhe yen ! Female Part Azhagai mazhai konjam Veyil konjam poothirunthaal Adada vasanthamum varudume vaa Male Part Hoo oo oo hoo oo oo hoo ooo oo Male Part Yendhizhaye…oliyenaa ennul paaigiraai Female : Nodiyinil yadhumagi nenjam theendugiraai Male Part Vaazhndhidatha vaazhndhidatha Pozhuthena Theindhidatha theindhidatha Uravena Neeyum naanum Naanum neeyum Pirandhiduvoma?…
தமிழ்
பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி இசை அமைப்பாளர் : அஸ்வத் பாடல் ஆசிரியர் : சௌந்தரராஜன் கே ஆண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஆண் : ஏந்திழையே...ஒளியென என்னுள் பாய்கிறாய் நொடியினில் யாதுமாகி நெஞ்சம் தீண்டுகிறாய் புதிதாய் புலருதே மயங்குதே எனது வானம் அடடா நிகழ்கணம் இனிக்குதே வா ஆண் : நெடுநாள் தொடர்ந்திடும் இரவுகள் விடியும் நேரம் அருகே இளவேயில் அழைக்குதே வா ஊஞ்சலாடும் ஊஞ்சலாடும் உணர்வுகள் பேசி பேசி தீர்ந்திடாத கனவுகள் யாவும் மெல்ல யாவும் மெல்ல வசபடுதே.. ஹோ ஆண் : பார்த்திடாத பார்த்திடாத திசைகளில் கேட்டிடாத கேட்டிடாத கதைகளில் நீயும் நானும் நானும் நீயும் நிரைந்திடுவோமா? பெண் : உயிரே உன்னை கொஞ்சம்... உன்னை கொஞ்சம் பார்த்திருந்தால் அறியா பரவசம் தொடருதே ஏன் பெண் : உனை யாரென்று உயிர் கேட்கின்ற நொடி நான் தேடி ரசித்தேனே அறை எங்கும் நிதம் ஓயாத ஏகாந்த வண்ணங்கள் நீ தாண்டாத ஆண் : அகம் கொண்டாடும் புறம் திண்டாடும் சுகம் கொண்டேனே உன்னாலே துளி பார்வைக்குள் காதல் அர்த்தங்கள் குழு : நீ தந்து போகின்றாய் நான் மூழ்கினேனே பெண் : தூறலாடும் தூறலாடும் நினைவுகள் தூரம் போகும் தூரம் போகும் பயணங்கள் யாவும் மெல்ல யாவும் மெல்ல வசப்படுதே ஹோ ஆண் : உயிரே உன்னை கொஞ்சம்... உன்னை கொஞ்சம் பார்த்திருந்தால் அறியா பரவசம் தொடருதே ஏன் பெண் : அழகாய் மழை கொஞ்சம் வெயில் கொஞ்சம் பூத்திருந்தாள் அடடா வசந்தமும் வருதுமே வா ஆண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஆண் : ஏந்திழையே...ஒளியென என்னுள் பாய்கிறாய் பெண் : நொடியினில் யாதுமாகி நெஞ்சம் தீண்டுகிறை ஆண் : வாழ்ந்திடாத வாழ்ந்திடாத பொழுதென தீர்ந்திடாத தீர்ந்திடாத உறவென நீயும் நானும் நானும் நீயும் பிரிந்திடுவோமா?...
Song information
Singers: G. V. Prakash Kumar and Saindhavi
Lyrics by: Soundararajan K
Release information: From Saregama Tamil (2024) · Singer: G. V. Prakash Kumar and Saindhavi · Lyricist: Soundararajan K · Music: Ashwath
Explore this song
- Singer: G. V. Prakash Kumar and Saindhavi
- Film / album: Saregama Tamil
- Lyricist: Soundararajan K