Roman script
Singers : G. V. Prakash Kumar and Saindhavi Music by : Sharreth Male Part Ven megam polavae Nee enmel oorgiraai Un moga paarvaiyaal Naan neeraai aagiren Male Part Kulirndhida muththam thandhaai Mazhaiyena naanum veezhndhen Nuraithidum kadalaai meendum Alaindhunnai thedi vandhen Male Part Isaiyaalae kaadhal Jeeviaakkum saindhaviyae Male Part Ven megam polavae Nee enmel oorgiraai Un moga paarvaiyaal Naan neeraai aagiren Male Part Vidyum munnae unnai Nilavaai naan rasippenae Female : Kaniyum munnae ennai Pariththaal naan silirppenae Male Part Adi ennai iyakkum Swasa kaattru neeyadi Female : En kangal pesidum Kadhaigal oraayiram Male : Adhai sonnaal velvenae… Female : Aee….. Female Part Ven megam polavae Nee enmel oorgiraai Male : Un moga paarvaiyaal Naan neeraai aagiren Female Part Thara naa..thara naaa Thara naa..thera naa…aaa…. Male Part Azhagil ennai vendraai Adadaa nee dhevadhaiyaa Anbil ennai kondraai Ayyo nee raatchasiyaa Female Part Malar kollai polavae Manadhai kondu selgiraai Adhai kandu kolgayil Kambi nee ennuvaai Male : Vidudhalayae vendaamae..ae… Female Part Ven megam polavae Nee enmel oorgiraai Male : Un moga paarvaiyaal Naan neeraai aagiren Female Part Kulirndhida muththam thandhaai Male : Mazhaiyena naanum veezhndhen Female : Nuraithidum kadalaai meendum Alaindhunnai thedi vandhen Male Part Isaiyaalae kaadhal Jeeviaakkum saindhaviyae Female Part Ven megam polavae Male : Nee enmel oorgiraai Female : Un moga paarvaiyaal Male : Naan neeraai aagiren
தமிழ்
பாடகி : சைந்தவி பாடகா் : ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பாளா் : ஷர்ரெத் ஆண் : வெண் மேகம் போலவே நீ என்மேல் ஊர்கிறாய் உன் மோக பார்வையால் நான் நீராய் ஆகிறேன் ஆண் : குளிர்ந்திட முத்தம் தந்தாய் மழையென நானும் வீழ்ந்தேன் நுரைத்திடும் கடலாய் மீண்டும் அலைந்துன்னை தேடி வந்தேன் ஆண் : இசையாலே காதல் ஜிவியாக்கும் சைந்தவியே ஆண் : வெண் மேகம் போலவே நீ என்மேல் ஊர்கிறாய் உன் மோக பார்வையால் நான் நீராய் ஆகிறேன் ஆண் : விடியும் முன்னே உன்னை நிலவாய் நான் ரசிப்பேனே பெண் : கனியும் முன்னே என்னை பறித்தால் நான் சிலிர்ப்பேனே ஆண் : அடி என்னை இயக்கும் சுவாச காற்று நீயடி பெண் : என் கண்கள் பேசிடும் கதைகள் ஓராயிரம் ஆண் : அதை சொன்னால் வெல்வேனே பெண் : ............. பெண் : வெண் மேகம் போலவே நீ என்மேல் ஊர்கிறாய் ஆண் : உன் மோக பார்வையால் நான் நீராய் ஆகிறேன் பெண் : தர நா தர நா தர நா தர நா ....ஆ ஆண் : அழகில் என்னை வென்றாய் அடடா நீ தேவதையா அன்பில் என்னை கொன்றாய் அய்யோ நீ ராட்சசியா பெண் : மலர் கொல்லை போலவே மனதை கொண்டு செல்கிறாய் அதை கண்டு கொள்கையில் கம்பி நீ எண்ணுவாய் ஆண் : விடுதலையே வேண்டாமே பெண் : வெண் மேகம் போலவே நீ என்மேல் ஊர்கிறாய் ஆண் : உன் மோக பார்வையால் நான் நீராய் ஆகிறேன் பெண் : குளிர்ந்திட முத்தம் தந்தாய் ஆண் : மழையென நானும் வீழ்ந்தேன் பெண் : நுரைத்திடும் கடலாய் மீண்டும் அலைந்துன்னை தேடி வந்தேன் ஆண் : இசையாலே காதல் ஜிவியாக்கும் சைந்தவியே பெண் : வெண் மேகம் போலவே ஆண் : நீ என்மேல் ஊர்கிறாய் பெண் : உன் மோக பார்வையால் ஆண் : நான் நீராய் ஆகிறேன்
Song information
Singers: G. V. Prakash Kumar and Saindhavi
Music by: Sharreth
Release information: From Kathai Thiraikathai Vasanam Iyakkam (2014) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: G. V. Prakash Kumar and Saindhavi
- Film / album: Kathai Thiraikathai Vasanam Iyakkam
- Composer: Sharreth