Roman script
Singer : Ramya NSK
Music by : Vijay Antony
Female Part
Uuu heee ahaaa….
Female Part
{A for azhagu irukku
B for bayam edukku
C for kaasu irukkaa
D for dhill irukkaa} (2)
Female Part
{Sekka sivandha ceeni muttaai
Naan sela onnu kattikittaa} (2)
Saththaanin kuriparinji
Saami aada vandhu puttaa
Female Part
Kaama veriyodu neeyum
Roatil thedaadha
Paavapatta maana ellaam
Vettai aadaadha
Female Part
Hei kaasu veesu naan varuven
Kaasu veesu naan varuven
Kettadhellaam naan tharuven
Raawaa venam kannaa
Thanni mix pannu
Rape-eh venam kanna
Ponna fixu pannu ..
Female Part
{A for azhagu irukku
B for bayam edukku
C for kaasu irukkaa
D for dhill irukkaa} (2)
Female Part
Ahaa..aa..aa..aa
Female Part
Ahaa ha ha ha
Ahaa ha ha ha
Thaana un thozhil vilum
Poomaala naanirukka ..
Poo pinju mottugala
Nee pichu eriyaadha …
Female Part
Adi vaadina thulli varum
Vedi naan kaththirukka
Venaannu sollum ponna
Nee thottu ilukkaadha
Female Part
Kaadhal pola kobam pola
Kaamam our unarchithaan
Unarchi illa vazhkaiyila
Pepper salt-um ila thaan
Female Part
{Muraiya neeyum velipaduthu
Thappu ethum ila thaan} (2)
Kaasu veesu naan varuvan
Chinghu cha chinghu chikka
Female Part
Ooril ulla ponnunga ellam
Rape-eh pannatha
Panna otta naruki oorgai poda
Sattam vanthachu
Female Part
Aa..oohooaaa
A for azhagu irukku
B for bayam edukku
C for kaasu irukkaa
D for dhill irukkaa
Female Part
Aha ha ha ahaa ha ha
Chinghu cha chiunghu chikka
Aha ha ha ahaa ha ha
Chinghu cha chiunghu chikka
Female Part
Sekka sivandha ceeni muttaai
Naan sela onnu kattikittaa
Saththaanin kuriparinji
Saami aada vandhu puttaaதமிழ்
பாடகி : ரம்யா என்.எஸ்.கே
இசையமைப்பாளா் : விஜய் ஆன்டனி
பெண் : .............................
பெண் : { எ ஃபார் அழகு
இருக்கு பி ஃபார் பயம்
எதுக்கு சி ஃபார் காசு
இருக்கா டி ஃபார்
தில் இருக்கா } (2)
பெண் : { செக்க சிவந்த
சீனி முட்டாய் நான் சேல
ஒன்னு கட்டிக்கிட்டா } (2)
சாத்தானின் குறிப்பறிஞ்சி
சாமி ஆட வந்து புட்டா
பெண் : காம வெறியோடு
நீயும் ரோட்டில் தேடாத
பாவப்பட்ட மான எல்லாம்
வேட்டை ஆடாத
பெண் : ஹே காசு வீசு
நான் வருவேன் காசு வீசு
நான் வருவேன் கேட்டதெல்லாம்
நான் தருவேன் ராவா வேணாம்
கண்ணா தண்ணி மிக்ஸ் பண்ணு
ரேப்பே வேணாம் கண்ணா
பொண்ண ஃபிக்ஸ் பண்ணு
பெண் : { எ ஃபார் அழகு
இருக்கு பி ஃபார் பயம்
எதுக்கு சி ஃபார் காசு
இருக்கா டி ஃபார்
தில் இருக்கா } (2)
பெண் : ஆஹா ஆ ஆ ......
பெண் : ஆஹா ஹா
ஹா ஹா ஆஹா ஹா
ஹா ஹா தானா உன்
தோளில் விழும்
பூமால நானிருக்க
பூ பிஞ்சு மொட்டுகள
நீ பிச்சு எரியாத
பெண் : அடி வாடினா
துள்ளி வரும் வெடி
நான் காத்திருக்க
வேணான்னு சொல்லும்
பொண்ண நீ தொட்டு
இழுக்காத
பெண் : காதல் போல
கோபம் போல காமம்
ஒரு உணர்ச்சிதான்
உணா்ச்சி இல்லா
வாழ்க்கையில பெப்பர்
சால்ட்டும் இல்ல தான்
பெண் : { முறையா நீயும்
வெளிப்படுத்து தப்பு ஏதும்
இல்ல தான் } (2)
காசு வீசு நான் வருவேன்
சிங்கு சா சிங்கு சிக்கா
பெண் : ஊரில் உள்ள
பொண்ணுங்க எல்லாம்
ரேப்பே பண்ணாத பண்ணா
ஒட்டா நருக்கி ஊறுகாய் போட
சட்டம் வந்தாச்சு
பெண் : ....................
எ ஃபார் அழகு
இருக்கு பி ஃபார் பயம்
எதுக்கு சி ஃபார் காசு
இருக்கா டி ஃபார்
தில் இருக்கா
பெண் : ஆஹா ஹா ஹா
ஆஹா ஹா ஹா சிங்கு
சா சிங்கு சிக்கா ஆஹா
ஹா ஹாஆஹா ஹா
ஹா சிங்கு சா சிங்கு சிக்கா
பெண் : செக்க சிவந்த
சீனி முட்டாய் நான் சேல
ஒன்னு கட்டிக்கிட்டா
சாத்தானின் குறிப்பறிஞ்சி
சாமி ஆட வந்து புட்டாSong information
Singer: Ramya NSK
Music by: Vijay Antony
Release information: From Kathai Thiraikathai Vasanam Iyakkam (2014) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: Ramya NSK
- Film / album: Kathai Thiraikathai Vasanam Iyakkam
- Composer: Vijay Antony