Roman script
Singer : K. S. Chithra Music by : Achu Lyrics by : Rohini Female Part En uyirae….. ae.. En uyirae …..ae… Vaa arugae…ae.. Aaaruyirae ….. Female Part Yeno en ullam Ketka marupadhu Unai unai thaanae naadiyadhae Female Part Kaatru kalaindhadhu Kaatchi maraindhadhu Idhu enna maayam anbae Nee irundhaal Female Part En uyirae….. ae.. En uyirae …..ae… Vaa arugae…ae.. Aaaruyirae ….. Female Part Unnaalae anbae unnaalae En nizhalae ennai vilagiyadhae Yen vandhaai Dhaagam yen thandhaai Pogayilae nenjam vidi neelamae Female Part Siru mazhayin thuliyaaga varuvaai Indha mounam ennai erithidavae Kathiruppen anbae Uyir aadhaaramae …. Female Part Yeno en ullam Ketka marupadhu Unai unai thaanae naadiyadhae Female Part Kaatru kalaindhadhu Kaatchi maraindhadhu Idhu enna maayam anbae Nee irundhaal Female Part En uyirae….. ae..
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : அச்சு பாடல் ஆசிரியர் : ரோகினி பெண் : என் உயிரே..ஏ.. என் உயிரே...ஏ... வா அருகே..ஏ... ஆருயிரே பெண் : ஏனோ என் உள்ளம் கேட்க மறுப்பது உனை உனை தானே நாடியதே பெண் : காற்று கலைந்தது காட்சி மறைந்தது இது என்ன மாயம் அன்பே நீ இருந்தால் பெண் : என் உயிரே..ஏ.. என் உயிரே...ஏ... வா அருகே..ஏ... ஆருயிரே பெண் : உன்னாலே அன்பே உன்னாலே என் நிழலே என்னை விலகியதே ஏன் வந்தாய் தாகம் ஏன் தந்தாய் போகையிலே நெஞ்சம் விடி நீலமே பெண் : சிறு மழையின் துளியாக வருவாய் இந்த மௌனம் என்னை எரித்திடவே காத்திருப்பேன் அன்பே உயிர் ஆதாரமே பெண் : ஏனோ என் உள்ளம் கேட்க மறுப்பது உனை உனை தானே நாடியதே பெண் : காற்று கலைந்தது காட்சி மறைந்தது இது என்ன மாயம் அன்பே நீ இருந்தால் பெண் : என் உயிரே ..ஏ ..
Song information
Singer: K. S. Chithra
Music by: Achu
Lyrics by: Rohini
Release information: From Maalai Pozhudhin Mayakathilaey (2012) · Singer: K. S. Chithra · Lyricist: Rohini · Music: Achu
Explore this song
- Singer: K. S. Chithra
- Film / album: Maalai Pozhudhin Mayakathilaey
- Composer: Achu
- Lyricist: Rohini