Roman script

Yen Mayakkama Song Lyrics is the track from Pattathu Rani Tamil Film – 1967, Starring Gemini Ganesan, C. K. Nagesh, Gummadi Venkateswara Rao, P. Bhanumathi, Kalpanaa and G. Varalakshmi. This song was sung by T. M. Soundarajan and P. Susheela. The music was composed by T. K. Ramamoorthy. Lyrics works penned by Kannadasan.

Singers : T. M. Soundarajan and P. Susheela

Music Director : T. K. Ramamoorthy

Lyricist : Kannadasan

Female Part

Haa aaa aa haa aaa aaa

Female Part

Yen mayakkamaa

Indru than pazhakkamaa

Mella vaa nerukkamaa

Solla vaa surukkamaaa

Female Part

Madhu tharuvadhu paadhi mayakkam

Maadhu tharuvadhu meedhi mayakkam

Poludhellaam pazharasam

Parugalaam kinnathil

Iravellaam kavidhaigal

Ezhudhalaam kinnathil

Female Part

Yen mayakkamaa

Indru than pazhakkamaa

Mella vaa nerukkamaa

Solla vaa surukkamaaa

Male Part

Ennaiyae marakkiren

Ennai nee mannippaai

Female Part

Orae kodiyilae iru kani kidaikkum

Orae suvaiyil palavidha mayakkam

Oru murai arimugam adhuvarai pudhumugam

Palamurai pazhagiyum pudhu murai anubhavam

Female Part

Yen mayakkamaa

Indru than pazhakkamaa

Mella vaa nerukkamaa

Solla vaa surukkamaaa

Humming : ……………………

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஹா ஆஅ ஹா ஆ ஆஅ

பெண் : ஏன் மயக்கமா

இன்றுதான் பழக்கமா

மெல்ல வா நெருக்கமா

சொல்ல வா சுருக்கமா.....

பெண் : மது தருவது பாதி மயக்கம்

மாது தருவது மீதி மயக்கம்

பொழுதெல்லாம் பழரசம்

பருகலாம் கிண்ணத்தில்

இரவெல்லாம் கவிதைகள்

எழுதலாம் கன்னத்தில்.....

பெண் : ஏன் மயக்கமா

இன்றுதான் பழக்கமா

மெல்ல வா நெருக்கமா

சொல்ல வா சுருக்கமா.....

ஆண் : என்னையே மறக்கிறேன்

என்னை நீ மன்னிப்பாய்

பெண் : ஒரே கொடியிலே இரு கனி கிடைக்கும்

ஒரே சுவையிலே பலவித மயக்கம்

ஒரு முறை அறிமுகம் அதுவரை புதுமுகம்

பலமுறை பழகியும் புதுமுறை அனுபவம்

பெண் : ஏன் மயக்கமா

இன்றுதான் பழக்கமா

ஆண் : நான் மயங்கினேன்

மயக்கத்தில் மிதக்கிறேன்

பெண் : மெல்ல வா நெருக்கமா

சொல்ல வா சுருக்கமா.....

முனங்கல் : ...................

Song information

Singers: T. M. Soundarajan and P. Susheela

Release information: From Pattathu Rani (1967) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: T. K. Ramamoorthy

Explore this song