Roman script
Singer : T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Male Part Yen aluthaai yen aluthaai Ennuyirae yen aluthaai Naan aluthu ointhatharkku Nandri sollavoo aluthaai Male Part Yen aluthaai yen aluthaai Ennuyirae yen aluthaai Naan aluthu ointhatharkku Nandri sollavoo aluthaai Male Part Yen aluthaai yen aluthaai Ennuyirae yen aluthaai Male Part Aana varai sollivitten Aluthaluthu paarthu vitten Thaai mozhiyil vaarthai illai Vaai mozhikkum valimai illai Male Part Yen aluthaai yen aluthaai Ennuyirae yen aluthaai Male Part En valakkil saatchi illai Enadhu pakkam yaarum illai Sattam tharum salugai kooda Samudhaayam tharavillayae Male Part Maranam vanthaal therinthu vidum Naan manidhan endru purindhu vidum Oor sumandhu pogum podhu Unakkum kooda vilangi vidum Male Part Yen aluthaai yen aluthaai Ennuyirae yen aluthaai Naan aluthu ointhatharkku Nandri sollavoo aluthaai Male Part Yen aluthaai yen aluthaai Ennuyirae yen aluthaai
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசை அமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : ஏனழுதாய் ஏனழுதாய் என்னுயிரே ஏனழுதாய் நானழுது ஓய்ந்ததற்கு நன்றி சொல்லவோ அழுதாய் ஆண் : ஏனழுதாய் ஏனழுதாய் என்னுயிரே ஏனழுதாய் நானழுது ஓய்ந்ததற்கு நன்றி சொல்லவோ அழுதாய் ஆண் : ஏனழுதாய் ஏனழுதாய் என்னுயிரே ஏனழுதாய் ஆண் : ஆன வரை சொல்லிவிட்டேன் அழுதழுது பார்த்து விட்டேன் தாய் மொழியில் வார்த்தையில்லை வாய் மொழிக்கும் வலிமை இல்லை ஆண் : ஏனழுதாய் ஏனழுதாய் என்னுயிரே ஏனழுதாய் ஆண் : என் வழக்கில் சாட்சியில்லை எனது பக்கம் யாருமில்லை சட்டம் தரும் சலுகை கூட சமுதாயம் தரவில்லையே ஆண் : மரணம் வந்தால் தெரிந்து விடும் நான் மனிதன் என்று புரிந்து விடும் ஊர் சுமந்து போகும் போது உனக்கும் கூட விளங்கிவிடும் ஆண் : ஏனழுதாய் ஏனழுதாய் என்னுயிரே ஏனழுதாய் நானழுது ஓய்ந்ததற்கு நன்றி சொல்லவோ அழுதாய் ஆண் : ஏனழுதாய் ஏனழுதாய் என்னுயிரே ஏனழுதாய்
Song information
Singer: T. M. Soundararajan
Music by: K. V. Mahadevan
Release information: From Iruvar Ullam (1963) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Iruvar Ullam
- Composer: K. V. Mahadevan