Roman script
Singer : L. R. Eswari Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Female Part Elandhapayam elandhapayam elandhapayam.. Yaan..sekka sevandha payam Idhu thenaatam inikum payam Ellorum vaangum payam Idhu yezhaikinae porandha payam Female Part Elandhapayam elandhapayam elandhapayam.. Yaan sekka sevandha payam Idhu thenaatam inikum payam Ellorum vaangum payam Idhu yezhaikinae porandha payam Female Part Elandhapayam pazhuthirundhaa Eduthu eduthu kadikalaam Ularndhu pona pinnaale Ooravachu thunnalaam Elandhapayam pazhuthirundhaa Eduthu eduthu kadikalaam Ularndhu pona pinnaale Ooravachu thunnalaam Female Part Etti edu ezhu paisaa Naan thotuthandhaa ettu paisaa Ippo thodatumaa Unna thottuka solli vudatumaa Female Part Elandhapayam elandhapayam elandhapayam.. Yaan sekka sevandha payam Idhu thenaatam inikum payam Female Part Ethanaiyo perukita elandhapayam paathiye Eduthu paatha payangalile immaa size’u paathiyaa Summaa Solluyaa Ethanaiyo perukita elandhapayam paathiye Eduthu paatha payangalile immaa size’u paathiyaa Female Part Kaiku adakamaa Nee kadichi paaka vaatamaa Irukudhu adhudhaan oora ellam Issu issu issunu issukudhu Female Part Elandhapayam elandhapayam elandhapayam.. Yaan podu sekka sevandha payam Idhu thenaatam inikum payam Female Part Koorukati vachikinu kundhikinu koopittaa Kodisanam odivarum kootam kooti kaattataa Koorukati vachikinu kundhikinu koopittaa Kodisanam odivarum kootam kooti kaattataa Female Part Ennaa manusanyaa Evaluku nee purusanyaa Vaangaiyaa vaangi thunnuputtu Thuniyapotu thoongaiyaa Female Part Elandhapayam elandhapayam elandhapayam.. Yaan podu sekka sevandha payam Idhu thenaatam inikum payam
தமிழ்
பாடகி : எல்.ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : கே . வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : எலந்தபயம் எலந்தபயம் எலந்தபயம் யான் ..செக்க செவந்த பயம் இது தேனாட்டம் இனிக்கும் பயம் எல்லோரும் வாங்கும் பயம் இது ஏழைக்கினே பொறந்த பயம்.... பெண் : எலந்தபயம் எலந்தபயம் எலந்தபயம் யான் ..செக்க செவந்த பயம் இது தேனாட்டம் இனிக்கும் பயம் எல்லோரும் வாங்கும் பயம் இது ஏழைக்கினே பொறந்த பயம்... பெண் : எலந்த பயம் பழுத்திருந்தா எடுத்து எடுத்து கடிக்கலாம் உலர்ந்து போன பின்னாலே ஊற வச்சு துண்ணலாம் பெண் : எலந்த பயம் பழுத்திருந்தா எடுத்து எடுத்து கடிக்கலாம் உலர்ந்து போன பின்னாலே ஊற வச்சு துண்ணலாம் பெண் : எட்டி எடு ஏழு பைசா நான் தொட்டு தந்தா எட்டு பைசா இப்போ தொடட்டுமா உன்ன தொட்டுக்க சொல்லி உடட்டுமா.. பெண் : எலந்தபயம் எலந்தபயம் எலந்தபயம் யான் ..செக்க செவந்த பயம் இது தேனாட்டம் இனிக்கும் பயம் பெண் : எத்தனையோ பேர் கிட்டே எளந்த பயம் பாத்தியே எடுத்து பாத்த பயங்களிலே இம்மா சைஸ் பாத்தியா சும்மா சொல்லுயா எத்தனையோ பேர் கிட்டே எளந்த பயம் பாத்தியே எடுத்து பாத்த பயங்களிலே இம்மா சைஸ் பாத்தியா பெண் : கைக்கு அடக்கமா நீ கடிச்சு பாக்க வாட்டமா இருக்குது அதுதான் ஊரை எல்லாம் இசு இசு இசுக்குன்னு இசுக்குது பெண் : எலந்தபயம் எலந்தபயம் எலந்தபயம் யான்..போடு செக்க செவந்த பயம் இது தேனாட்டம் இனிக்கும் பயம் பெண் : கூறு கட்டி வச்சுகின்னு குந்திகின்னு கூப்பிட்டா கோடி சனம் ஓடி வரும் கூட்டம் கூட்டி காட்டட்ட கூறு கட்டி வச்சுகின்னு குந்திகின்னு கூப்பிட்டா கோடி சனம் ஓடி வரும் கூட்டம் கூட்டி காட்டட்ட பெண் : என்ன மனுசன்யா எவளுக்கு நீ புருசன்யா வாங்கயா வாங்கி துன்னுபுட்டு துணிய போட்டு தூங்கையா..... பெண் : எலந்தபயம் எலந்தபயம் எலந்தபயம் யான்..போடு செக்க செவந்த பயம் இது தேனாட்டம் இனிக்கும் பயம்
Song information
Singer: L. R. Eswari
Music by: K. V. Mahadevan
Lyrics by: Kannadasan
Release information: From Panama Pasama (1968) · Singer: L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Panama Pasama
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Kannadasan