Roman script
Singers : Mano and Swarnalatha Music by : Ilayaraja Male Part Ae… paattu pottaachu Paadi paathaachu kelammaa Aaha ae… kooda nee serndhu Aada joraana naalammaa Sugamo maam ma mammammaa Dhinamum solladi kannammaa Sugamo maam ma mammammaa Dhinamum solladi kannammaa Female Part Ae… paattu pottaachu Paadi paathaachu kelaiyaa Aaha ae… kooda nee serndhu Aada joraana naalaiyaa Male Part Medai polae dhaegam Medaikkum melae dhaagam Aadai moodum kolam Aanandham sindhum Female Part Kodai kaala megam Kondu varaadho mogam Jaadai koorum paarvai Sammadham sollum Male Part Poondhaegam yendhum podhu Poongaatrum yengum Female : Poraattam oyum podhu Poonkaalai thondrum Male : Ini aanandham aadum engum hoi Female Part Ae… paattu pottaachu Paadi paathaachu kelaiyaa Aaha ae… kooda nee serndhu Aada joraana naalaiyaa Male Part : Aa haa Female Part Manamo maam ma mammammaa Mayangum innoru vannamma
Manamo maam ma mammammaa Male : Mammammaa Female : Mayangum innoru vannammma Male Part Ae… paattu pottaachu Paadi paathaachu kelammaa Aaha ae… kooda nee serndhu Aada joraana naalammaa Female Part Dheva logam thaanaa Serndhadhu enna naanaa Kaadhal enna thaenaa Kaaviyam thaanaa Male Part Paadi paadi paarthu Paadhai vidaamal serththu Thaedi thaedi korththu Serndhadhu muthu Female Part Vaa ingae vaigai endru Yengaadho penmai Male : Aahaahaa poovai dhaegam Poo pola menmai Female : Enai neeraatti thaalaattavo Male Part Ae… paattu pottaachu Paadi paathaachu kelammaa Female : Ada ae… kooda nee serndhu Aada joraana naalaiyaa Male Part Sugamo maam ma mammammaa Dhinamum solladi kannammaa Female : Manamo maam ma mammammaa Mayangum innoru vannamma Male Part Ahae ae… paattu pottaachu Paadi paathaachu kelammaa Female : Aaha ae… kooda nee serndhu Aada joraana naalaiyaa
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஏ... பாட்டு போட்டாச்சு பாடிப் பாத்தாச்சு கேளம்மா ஆஹ ஏ... கூட நீ சேர்ந்து ஆட ஜோரான நாளம்மா ஆண் : சுகமோ மாம்ம மம்மம்மா தினமும் சொல்லடி கண்ணம்மா சுகமோ மாம்ம மம்மம்மா தினமும் சொல்லடி கண்ணம்மா பெண் : ஆஹ ஏ... பாட்டு போட்டாச்சு பாடிப் பாத்தாச்சு கேளையா ஆஹ ஏ... கூட நீ சேர்ந்து ஆட ஜோரான நாள்ளயா ஆண் : மேடை போலே தேகம் மேடைக்கு மேலே தாகம் ஆடை மூடும் கோலம் ஆனந்தம் சிந்தும் பெண் : கோடை கால மேகம் கொண்டு வராதோ மோகம் ஜாடை கூறும் பார்வை சம்மதம் சொல்லும் ஆண் : பூந்தேகம் ஏந்தும் போது பூங்காற்றும் ஏங்கும் பெண் : போராட்டம் ஓயும் போது பூங்காலை தோன்றும் ஆண் : இனி ஆனந்தம் ஆடும் எங்கும் ஹோய் பெண் : ஏ... பாட்டு போட்டாச்சு பாடிப் பாத்தாச்சு கேளையா ஆஹா ஏ... கூட நீ சேர்ந்து ஆட ஜோரான நாள்ளயா ஆண் : ஆஹா... பெண் : மனமோ மாம்ம மம்மம்மா ஆண் : ஆஅ பெண் : மயங்கும் இன்னொரு வண்ணம்மா ஆண் : ஹேய் பெண் : மனமோ மமாம்ம மம்மம்மா ஆண் : மம்மம்மா பெண் : மயங்கும் இன்னொரு வண்ணம்மா ஆண் : ஏ... பாட்டு போட்டாச்சு பாடிப் பாத்தாச்சு கேளம்மா ஆஹ ஏ... கூட நீ சேர்ந்து ஆட ஜோரான நாளம்மா ஹோ ஹோ பெண் : தேவ லோகம் தானா சேர்ந்தது என்ன நானா காதல் என்ன தேனா காவியம் தானா ஆண் : பாடிப் பாடிப் பார்த்து பாதை விடாமல் சேர்த்து தேடித் தேடி கோர்த்து சேர்ந்தது முத்து பெண் : வா இங்கே வைகை என்று ஏங்காதோ பெண்மை ஆண் : ஆஹாஹா பூவை தேகம் பூப்போல மென்மை பெண் : எனை நீராட்டி தாலாட்டவோ ஆண் : ஏ... பாட்டு போட்டாச்சு பாடிப் பாத்தாச்சு கேளம்மா பெண் : அட ஏய் கூட நீ சேர்ந்து ஆட ஜோரான நாள்ளயா ஆண் : சுகமோ மாம்ம மம்மம்மா தினமும் சொல்லடி கண்ணம்மா பெண் : மனமோ மாம்ம மம்மம்மா மயங்கும் இன்னொரு வண்ணம்மா ஆண் : ஹே ஏ... பாட்டு போட்டாச்சு பாடிப் பாத்தாச்சு கேளம்மா பெண் : ஆஹ ஏ... கூட நீ சேர்ந்து ஆட ஜோரான நாள்ளயா
Song information
Singers: Mano and Swarnalatha
Music by: Ilayaraja
Release information: From Rickshaw Mama (1992) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Mano and Swarnalatha
- Film / album: Rickshaw Mama
- Composer: Ilayaraja